All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

anandhie

Member
வணக்கம் தோழமைகளே'

உள்ளொளியாய் நீயே வந்தாய் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி..! நட்பூக்களே..

வணக்கத்துடன்
ரம்யா ராஜ்..
Super man
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... Hero entry aaitaru... போலீஸ் ah... Iva enna pa கல்யாணம் ah vendaam nu solra... Friends ah இருப்போம் nu sollitaa... But. Avanuku avala romba pidichi irukku... Paakalam enna nadakuthunu... Rendu peroda conversation super... Chezhiyan nice person la... Semma pa.. Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode.... Hero entry aaitaru... போலீஸ் ah... Iva enna pa கல்யாணம் ah vendaam nu solra... Friends ah இருப்போம் nu sollitaa... But. Avanuku avala romba pidichi irukku... Paakalam enna nadakuthunu... Rendu peroda conversation super... Chezhiyan nice person la... Semma pa.. Eagerly waiting for next episode
thank you மா.. ம்ம் செழியன் செம்ம கேரக்ட்டர்.. அடுத்த் அடுத்த எபில தெரியும்.. thanku சித்ரா... :smiley14::smiley14::smiley14:
 

Samvaithi007

Bronze Winner
அஞ்சலி மா நீ தான் க்ளாஸ் ல இருக்கற அத்தனை பசங்களையும் பேச பேசியே கவுக்கறனு ... இங்க ஒருத்தன் உன்னை பேச வைச்சியே கவுத்துடுவான் போல இருக்கே.....இப்ப கலேஜு அப்புறம் வீடு ..... அப்ப உன் கனவு ...எனக்கு என்னவோ ஏதோ வில்லங்கம் இருக்குனு தோணுது.....ஜாக்கிரதை அம்புட்டு தான் நான் சொல்லவேன்
செழியா நீ நடத்து யாரு உன்னை கேட்க போறா😘😘😘😘😘😘😘😘☺☺☺☺☺☺
 
Top