All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மா. உங்க கருத்தை சொன்னதற்கு உங்க சந்தேகம் சரி தான். 1 ல உள்ள சம்பவங்கள் தான் 19 வது எபிலயும். Fb தான். 1ல உள்ளதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து குடுத்து இருப்பேன். அவ்வளவு தான். வேற நீங்க எதுவும் மிஸ் பண்ணல. நன்றி மாLovely story sis ! ஆரபத்தில் எப்டியோ, ஆனா, போக போக business tackles oda kadhai intresting aa pochu.. Apram, enada ithu kalyanam aagapothu .. Oru reaction ilaye nu yosanai பண்ணேன்.. ஆனா அடுத்தடுத்த epi la doubt clear ஆயிருச்சு. மளிகை கடை வச்சுதான சண்டையே ஆராமிச்சுனு ஆனா, அதுக்கப்பறம் அத பத்தி யே காணோம்னு நினைச்cha, வேற oru deal potu off பண்ணிட்டீங்க . staring ல என்னடா இது சும்மா சும்மா மிரட்டிகிட்டுருங்க னு தான் தோணுச்சு அப்றம் ஒரு deal potu மும்பை அனுப்புனது, அங்க handle பண்ணவிதம் nice... Veera thasn oli ya follow panitu இருக்காரே அப்றம் எப்பிடி அவங்க pregnant na irukurathu thiriyathu (10month) அவர் update லேயே இல்லையே னு doubt வந்தது. Delivery ve வந்துடுச்சுனு யோசிச்சேன். ஆனா, labour வார்டு ல போன் வந்தது, அவங்க ஏதோ வலி யில் இருக்குறத புரிஜிக்குறதுனு lovely ஆ இருந்துச்சு.. ... அப்பறம், எனக்கு ஒரு doubt, டீஸர், எபி 1, epi19 படிக்கும்போது oru connect இருந்தமாரி இருந்தது... Mean, எனக்கு ஒரு confusion, என்னனா, epi1 la வர்ற athe dialogues 19 layum வரமாதிரி இருக்கு சோ, flashback aa இதுனு நினைச்சேன்... ஆனா, அப்படியும் இல்ல so, கொஞ்சம் confuse ஆயிடுச்சு.. என்னமோ அந்த இடத்தில relate பண்ணமுடியல, இடை யில் கொஞ்சம் ஸ்கிப் (sorry) பண்ணேன், but, அப்டியேதுவும் miss பன்னிருக்கமாட்டேன் நினைக்கிறன்... ungakita etha pathi சொல்லுறந்துக்கவே அந்த எபி1&19 -4 தடவ மாத்தி மாத்தி படுச்சுட்டேன் .. நான் எதாவும் தாப்பா understand panirutha enaku சொல்லுங்கோ! Anyway, intresting story வாழ்த்துக்கள்!
வெட்கம் வெட்கமா வருது நன்றி மாSemma story sis.unga story allam oru stress buster tha .romantic writer in this site na athu neega tha.
Ohh ok sis!! கதையோட பயணிச்ச மாறித்தான் இருந்தது fb னும் சொல்லல .. Mm anyway.. Thanks sis!!ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மா. உங்க கருத்தை சொன்னதற்கு❤❤❤ உங்க சந்தேகம் சரி தான். 1 ல உள்ள சம்பவங்கள் தான் 19 வது எபிலயும். Fb தான். 1ல உள்ளதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து குடுத்து இருப்பேன். அவ்வளவு தான். வேற நீங்க எதுவும் மிஸ் பண்ணல. நன்றி மா❤❤❤
வெட்கம் வெட்கமா வருது❤❤❤ நன்றி மா
ஓகே நன்றி மாOhh ok sis!! கதையோட பயணிச்ச மாறித்தான் இருந்தது fb னும் சொல்லல .. Mm anyway.. Thanks sis!!