Lovely story sis !
ஆரபத்தில் எப்டியோ, ஆனா, போக போக business tackles oda kadhai intresting aa pochu.. Apram, enada ithu kalyanam aagapothu
.. Oru reaction ilaye nu yosanai பண்ணேன்.. ஆனா அடுத்தடுத்த epi la doubt clear ஆயிருச்சு. மளிகை கடை வச்சுதான சண்டையே ஆராமிச்சுனு ஆனா, அதுக்கப்பறம் அத பத்தி யே காணோம்னு நினைச்cha, வேற oru deal potu off பண்ணிட்டீங்க
. staring ல என்னடா இது சும்மா சும்மா மிரட்டிகிட்டுருங்க னு தான் தோணுச்சு அப்றம் ஒரு deal potu மும்பை அனுப்புனது, அங்க handle பண்ணவிதம் nice.
.. Veera thasn oli ya follow panitu இருக்காரே அப்றம் எப்பிடி அவங்க pregnant na irukurathu thiriyathu (10month) அவர் update லேயே இல்லையே னு doubt வந்தது. Delivery ve வந்துடுச்சுனு யோசிச்சேன். ஆனா, labour வார்டு ல போன் வந்தது, அவங்க ஏதோ வலி யில் இருக்குறத புரிஜிக்குறதுனு lovely
ஆ இருந்துச்சு..
... அப்பறம், எனக்கு ஒரு doubt, டீஸர், எபி 1, epi19 படிக்கும்போது oru connect இருந்தமாரி இருந்தது... Mean, எனக்கு ஒரு confusion, என்னனா, epi1 la வர்ற athe dialogues 19 layum வரமாதிரி இருக்கு சோ, flashback aa இதுனு நினைச்சேன்
... ஆனா, அப்படியும் இல்ல so, கொஞ்சம் confuse ஆயிடுச்சு.. என்னமோ அந்த இடத்தில relate பண்ணமுடியல, இடை யில் கொஞ்சம் ஸ்கிப் (sorry) பண்ணேன், but, அப்டியேதுவும் miss பன்னிருக்கமாட்டேன் நினைக்கிறன்... ungakita etha pathi சொல்லுறந்துக்கவே அந்த எபி1&19 -4 தடவ மாத்தி மாத்தி படுச்சுட்டேன்
.. நான் எதாவும் தாப்பா understand panirutha enaku சொல்லுங்கோ! Anyway, intresting story வாழ்த்துக்கள்!