RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மாஅவன் எதிர்பார்ப்பது என்னனு புரிஞ்சிருச்சு.. உரிமையுடனான காதல். அவனுக்கு செய்யும் பணிவிடை மட்டுமே தேவையில்லை. அவள் உள்ளிருக்கும் நேசத்தை அவளாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றான் சரி தானே ரம்யா..