All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனசஞ்சாரத்தில் நினதின்பம் வேண்டுமடி...!" கதையின் கருத்து திரி

AnanthiArun

Well-known member
Sema super novel mam. கதை ஆரம்பத்தில இருந்து கடைசி வரை விறு விறுப்பாக இருந்தது. இப்படி ஒரு குடும்பம் இருந்தால் நன்றாக இருக்கும். ***** உங்களுக்கு. 🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷👌👌👌👏👏👏
 

Kirukalepandi

Active member
romantic story saran! யப்பா hero romba terror போல nu நினைச்சா cycle gap la படமே ooturaru😜😉.. 🤔 ஆனா, நிறைய spelling mistakes இருந்துதோ 🤔.. Anyway nice- love, family and relationship! 🥰🥳 வாழ்த்துக்கள்!😊
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எக்கோவ் அட்டகாசமான ஆரம்பம் மாமா என்ன இப்படி சிலுத்துகிட்டு போறாரு பாவம் ரதி குட்டி
நன்றி மா😍😍😍
 
Top