All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரவி ... நந்தன் இருவருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை ரியா...ஸ்வரா இருவரையும் மறுப்பதற்கு சகோ
😇😇😇😇😇😇😇😇
சரியான புரிதல் இல்லை நந்தாவுக்கு'.. ரவிக்கு என்ன ப்ராப்லம்னு அடுத்த எபில சொல்லி இருக்கேன். தேங்க்ஸ் மா...
 

Chitra Balaji

Bronze Winner
நந்தா... ரியா va pathi ராயர் kita உண்மை ah sollitaan.... அவனும் avala love 😍 பண்றான் போல first time அவன் அப்பா vaala தான் vittutu pona நானு therinji இருக்கு.....இப்போ yum தான் அவன் அப்பா vuku avala pidikala... Ava இடத்துல இருந்து Yosichi பாத்து இருக்கலாம் இல்ல ava kita manasu thirathu pesi இருக்கலாம்.... Iswara oda அப்பா vuku ravi ah pidikala ava அப்பா romba கேவலமா pesi taaru avana... ராயர் ah... அவன் குடும்பத்து pombaalai ah antha ஆளு pesinathu romba thappu..... But iswara kita உண்மை ah full ah sollamal ராயர் ah மட்டும் தப்பா pesitatha solli இது set ஆகாதுன்னு nu solli avala போக sollitaan.... Avaluku thaan avvallavu வலி. Vethanai.... Ava காதல் thoththu போனது la.... Super Super Super maa... Very emotional episode... Eagerly waiting for next episode
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13686

Paona version la indaa appa characters lam
Good boysa irrundangalae..... 🤔🤔🤔

Ippa enn ippadi aietanga....🤦🤦🤦


Some thing wrong....🤪🤪🤪🤪
 

Stella mary

Bronze Winner
பரவாயில்லை நந்தா சொன்ன அறிவுரைக்கு ரவி உடனே ஸ்வராவை கூப்பிட்டு வர சொல்லிட்டான்
 
Top