All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode.... Enna தான் பிரச்சனை இவங்க ரெண்டு perukum ravi avala uyiraathan ninaikiraan ethu kaaga avala vendaam nu. Solraanu puriyala.... Ethuku இவ்வளவு கஷ்டம் enna பிரச்சனை.... ஊருக்கு poiye ஆகனும் vera பிடிவாதம் பிடிக்கிறான்.... இங்க ரியா resignation letter ah நந்தா kita கொடுக்க வந்து இருக்கா ஏன் என்ன aachi ethuku அந்த maari சொன்னா ethuyum அவன் kita irunthu ethir paakala nu.... Semma அடி vaangi kitaa.... Avanga rendu பேர் kula appadi enna தான் பிரச்சணை nu theriyala..... Ethuku avanuku எவ்வளவு vali இவனுக rendu perum எதையோ maraikiraanga ennanu தான் தெரியல.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
சரியான புரிதல் இல்லை மா நந்தா ரியா இடையே.. ரவி ஸ்வரா இடையே பிரச்சனைக்கு அடுத்த பதிவுல காரணம் சொல்லி இருக்கேன். தேங்க்ஸ் மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppudi eppudi Ravi um nadanum...
Neenga 2paerum unnga allungala vaerukiranga.....😏😏😏
Ida nanga nambanum....😜😜😜

View attachment 13640
ஆமா நம்புங்க பா.. :p:p இல்லன்னா சாமி (சாரி ரவியும் நந்தாவும் )கண்ணை குத்தும்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam dont mistaken me i ll suggest onething please reduce some romance.But Story is good.
தேங்க்ஸ் மா... நான் தேவை படுற இடத்துல மட்டும் தான் வைப்பேன். இனி கொஞ்சம் கவனமா இருக்கேன்..
 
Top