All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

Jeevimathi

Active member
அப்போ நாதன் தான் கெட்டவனா?நாதன் கிட்ட இருந்து முகில காப்பாத்த தான் பாட்டியும் ப்ருட்டியும் நடிச்சாங்களா? சூப்பர் சகோ....
 

Dharunkanika

Bronze Winner
Wow... kadaisiya poona kutty veliya vanthuruchu. Yallathukum reason nathan thana avan kita irunthu mugil save panna than avala job ku poga vidama pazhamalai avan kan yethirlayae vechu kitana super... mugil semathiya nathan'a kandy pidichita. Sontha v2la ivlo periya poriki irunthurukan. Payam illama avanae unmaiya othukuran. Nice.........ud.........
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரம்யாஅக்காஆஆஆஆ
இந்த நாதன்தான் வில்லனா...
எம்புட்டு தைரியம் அவனுக்கு இருக்கும்....
செய்றதையும் செஞ்சுட்டு திமிரு வேற...
இவன எல்லாம் சும்மா விடக்கூடாது
நல்லா சாத்தனும்......
ப்ரூட்டி இதுக்காததான் நீ நடிச்சியா...சாரி டா நா உன்ன வேற திட்டிடேன்....மன்னிச்சுரு😣😣😣..
அவன வெளுக்குற சீன்காக ஆவலுடன் வெய்டிங் ........
#ப்ரூட்டி#குட்#பாய்😍
 
Top