All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

Jeevimathi

Active member
Super UD.....ஆனா ஏன் பாட்டியும் ப்ருட்டியும் நடிக்கிறாங்கன்னு தெரியலையே....சரி சரி பூனை குட்டி வெளில வந்துதான ஆகனும்.... eagerly waiting for that பூனை குட்டி சகோ....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... Appo அவன் kudikkavelai அந்த பொண்ணு kitayum thappaa நடத்து kula ஏன் ஆனா அந்த maari nadanthukuraan.... எல்லார் kitayum அவன் romba kettavenu oru bimmathai uruvaakuraan ஏன்..... அந்த புளிச்ச saathathai பாத்து avvallavu அழுகை avaluku nalavelai பாட்டி ah. Kutikitu vanthu சாப்பிட முடியாது pannita.... முகில் kandupidichita அவன் nadikiraan nu ஏன் nu. Ketta பதில் solla maatengiraan கொஞ்சம் நாள் nu. Solraan yaarukaaga இந்த நடிப்பு.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ இப்படி ரொமன்ஸ் பண்ணும் யாரோ வந்து வீணாகிவிட்டார்களே!!! 🤭🤭 ஆமாம் பழம் ஏன் இப்படி நடிக்குது!!??? :unsure:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரம்யா அக்காஆஆஆஆ...
அருமையான பதிவு....
டேய் ப்ரூட்டி சாரி டா என்ன மன்னிச்சு..
தெரியாம சொல்லிபுட்டேன் நீ பேட் பாய்னு.....நீ வெரி வெரி குட் பாய்...
முகிலு பின்னுற ரொமான்ஸ்அஅ...
மாமானையவே மெர்சலாக்கிட்ட...
பேரனும் கிழவியும் ஏன் நடிக்குறாங்க.......
என்ன காரணம் இருக்கு பின்னாடி....
அக்கா சூப்பர் யூடி 💓💓💓....
#அக்கறை#நடிப்பு#அசத்தல்#ரொமான்ஸ்#மாமா#வெய்டிங்💓
 
Top