All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டி, பேரன் கெத்து,
சோத்தை பார்த்ததும் ஓடி போயிருச்சே 😆😆😆
அதுங்க கெத்து அவ்வளவு தான் மா...thank you மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆ
இப்போதான் படிச்சு முடிச்சேன்......
இந்த நாதன் ஓவரா தான் கா பன்னுறான்.....பாவம் நம்ம முகிலு எவ்ளோ கஷ்டப்படிறா......பாவமா இருக்கு பாக்க.......என்னக்கா பொசுக்குனு இப்புடி கிஸ் அடிச்சு போட்டான்😜😜😜😜😜ஒ பேரனுன் கிழவியும் கூட்டுகளவாணிகளா.......
வெய்டிங்ங் எப்போ நம்ம நாதன் முகிலுகிட்ட மண்டியிடுற நாளுக்காக🙈🙈🙈😸😸😸😸.......கிராமத்து நடையில் அழகான கதை💓.....#நாதன்#முகிலு#பருவதம்#கொழுந்து#பொன்னி#வசவு#காதல்#வயல்#நடவு#முத்தம்# களவாணிதனம்#
கூட்டு#வெய்டிங்ங்💓💓
வாவ் thank you சோ மச் மா... ஸ்பெசல் நீங்க கோட் பண்ணி இருக்கிற வார்த்தைகள் ஐ லைக் இட்... பழமலை எப்பவும் அதிரடி தான் மா... அதனால அவன் எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாது..ஈஈஈ குறிப்பா முகில் கிட்ட...
 

Shalini M

Bronze Winner
சூப்பர் சூப்பர் epi .....brootii and Mukil semma romantic scene......Mukil ah padutharan.....
Yen avala vela pakka vidala akka🤔🤔
Ethachum reason Iruka enna.........
Intha maadu vera palamalai ku nalla help pannuthu...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ப்ரூட்டி ஓவராதான் கா போயிட்டு இருக்கான்......ஆ ஊ னா இடுப்ப புடிச்சரான் பயப்புள்ள பேட் பாய்....கன்ட்ரி பூரூட்..........பெரிய பையன் கல்யாணமா ஏதாச்சும் வில்லங்கமா நடக்குமோ.......அந்த பயப்புள்ள படிச்சுருக்கு போலியே😂😂😂😂 சரி பொறுத்திருந்து பாப்போம்....பாட்டி என்னம்மா இங்கிலீசு பேசுது.....எட்சூகேட்டட் பெல்லோ போல😂😂😂
என்னத்தான் திட்டிக்கிட்டாலும் பாசக்கார பயப்புள்ளைங்க 😻😻வெய்டிங்ங்😻😻😻#பாட்டி#இங்கிலீசு#ப்ரூட்டி
#முகில்#அண்ணன்#திருமணம்#புது#குழப்பம்#வெய்டிங்ங்
ஹஹஹா thank you மா... அதும் பேட் பாய் கேட்டகரி நல்ல இருக்கு... எஸ் அவங்களுக்குள்ளயே யாரையும் விட்டு குடுக்க மாட்டங்க.. அதானே குடும்பம்... thankஸ் லாட் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் epi .....brootii and Mukil semma romantic scene......Mukil ah padutharan.....
Yen avala vela pakka vidala akka🤔🤔
Ethachum reason Iruka enna.........
Intha maadu vera palamalai ku nalla help pannuthu...😍😍😍
ஹஹஹா அது அவனோட பிரண்டு மா. அதனால அது நல்ல ஹெல்ப் பண்ணுது.. முகில் வேலைக்கு என் போகலன்னு காரணம் பின்னாடி வரும் பதிவுகளில் வரும்.. thank you மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ya poguthu akka story.........yen Mukil kitta ipdi avala heart pandra mathiri nadanthukiran palamalai badhan🤔🤔🤔🤔
Patti super.......ennama English la pesuthu🤣🤣🤣
Avanuku anna vera irukangala.......Mukil super 😍😍
பிரூடி um morattu hero Super akka....
Waiting for next ud
thank you சோ மச் மா.. அவன் இயல்பே இப்படி தான் மா.. ஹஹஹா பாட்டி தினமும் இங்கிலீஷ் டியுசன் போகுது அதனால தான்.. எஸ் ப்ரூட்டி கொஞ்சம் முரட்டு பய தான்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. kambu sutha kathu kodutha kuda ivan kick'a tha kathu kodukaran. Thideer nu anna vera iruku nu soldreenga avan vanthu yethanachum problem panida poran. Kezhavi English semaya pesuthu.. avan enna panalum mugi poruthu pora ...
ஹஹஹ்ஹா அதுக்கு தானே அவன் கம்பு சுத்த சொல்லி குடுக்குறது.. thank you மா.. முகில் எதிர்த்து பேசுனா தான் பழமலை வீட்டை விட்டு போறானே.. பொறவு எப்படி அவ எதிர்த்து பேசுவா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அய்யோ பெரியவன் வரரானா??? பழம்த்து வில்லனா வர போறான்???
thank you மா.. ஏன் மா உங்களுக்கு இந்த சந்தேகம்... கதை போக்குல தெரியும் மா..
 
Top