All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna pa nadakuthu இங்க... அவல verukkara maari appo nadikiraan ah...en??? கட்டினா avala தான் கட்டுவேன் nu solraan.... Paati thaan கொஞ்சம் poruthu ko nu solraanga.... ஏன் ethuku..... அவல kiss 😘 pannitu ethuku தலைல adichikitaan... Velai seiya noguthu பாட்டி kum பேரனுக்கும் ...super Super Super maa... Eagerly waiting for next episode
ஆமா சும்மே ஒப்பேத்த சொன்ன ரெண்டு பெரும் நல்லா பண்ணுவாங்க.. thank you மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.
😁😁😁😁🤭🤭🤭 பழமும்,பாட்டியும் பண்ணும் லூட்டி சூப்பர்
ஹஹஹா thank you சோ மச் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. epadi avan sattunu kiss adichitan. Peranum paatium kootu kalavaningla. Nadakratha partha mugil seekirama ivan pakkam sanjidiva pola. Paati ku site adika kezhavan kekuthoo ..
ஆமா மா.. ரெண்டு சேர்ந்து இன்னும் எவ்வளவோ பண்ண போகுதுங்க.. ஹஹஹா அது குசும்பு புடுச்ச கிழவி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pallu vilakama avala kiss panni erukkanae avalukku ethuvum theriyaleeya?
அய்யயோயோ இதெல்லாம் நான் நோட் பண்ணலையே...ஹிஹிஹி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இது இரண்டுகளும் சரியான காமெடி பீஸ் 🤭🤭🤭
எஸ் மா ரெண்டு டம்மி .. thank you மா..
 
Top