All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்வின் வடிகால் தேடி அலைந்தவன் நான்
போராட்டம் மட்டுமே துணையேன கொண்டவன் நான்

வலியின் எல்லைகளை கடந்தவன் நான்
அதனை தந்தவர்களை வெட்டி வீழ்த்த துடிக்கிறேன்

நககீறலின்றி நரகத்தின் வாயிலை தர நினைத்தேன் காயமின்றி
கடலழத்தின்அளவை தண்டிய தண்டனை தர விழைந்தேன்

சேற்றில் மலரும் செந்தாமரையான என்னவள் என் எதிரிவிட்டு
மலரென மலர்ந்தாள்

கண்ட நொடி பரிதாபம் கொண்டேன் அவள் விழி சொன்ன மொழியில்
பரிதாபம் தாண்டிய ஏதோ ஒன்றில் உள்ளம் விழுந்தேன்

சேற்றில் மலரும் செந்தாமரை இறையவன் அறை சூடும்
என் மலர் மகளே என் இதய அறையில் சுழ்ந்தாள்

மடவோள்களின் மானம் பறிக்கும் மனித மிருகங்களின் மரணசாசனம்
எழுதி வந்தேன்

ஏனெனின் என் உயிர்மெய் தந்தவள் எனை வீட்டு செல்ல
என் உயிர்மெய் பேணி காத்தவளின் உடல் மற்றும் உயிர் மொழியை
காம மிருகங்கள் களவாடியதாள்

பழி வாங்க நினைக்கவில்லை பலியிட நினைத்தேன் எதிரியின் உதிரமும்
எதிரியின் குண இயல்பை பிரதிபளிக்க தண்டனையும் பகிரந்து தந்தேன்

என் உள்ளில் உறைந்தவள் என் செயலின் காணரம் அறியாமல் என்னை
வெறுத்து வந்தாள் அவள் உள்ளதில் நான் உறைந்ததை உணராமல்

நரம்பில்லா வாள் கொண்டு என்னை வாட்டி வதைத்தாய்

உன் கோபம் முரட்டு குழந்தையின் கோபம் என நினைத்தேனடி அது
என் குழந்தையை அழிக்கும் அளவுக்கு செல்லும் என்று எண்ணவில்லையடி

என் காதலை நீ உணர்ந்த நொடி நீ என்னை விட்டு தூரம் விலகி சென்றாயேடி
உன் அருகாமை எனை வதைக்க வார்த்தையை நானும் சிதறவிட்டேனடி

உன் உயிர் தந்தவர் என் மேல் கொண்ட நம்பிகையை என் உயிரானவள் நீ
வைக்கவில்லையேடி

எதிரிக்கு நான் அளிக்க நினைத்த தண்டனை உயிருடன் நரகம் ஆனால் அதை
தடுத்துவிட்டது ஒரு புன்னியம்

தவறுகளின் பதிலடி தவறு நிகழும் போது கிடைக்கவிடினும் எப்போது தண்டிக்க
பட வேண்டுமோ அப்போது சரியாக நடக்கும்

தவறுகளை உணர வாழ்வின் வலியனைத்தும் அனுபவித்து வந்தனர் பாவத்திற்கு
பிறந்த பாதகர்கள்

புன்னியம் சிறு அவர்களுள் கலந்து இருப்பதால் தண்டனை காலம் குறைந்துவிட்டது

வாய்மொழி இருந்தும் விழி மொழியே பயணித்தேன் எங்கே வார்த்தை வதைத்துவிடுமோ என்று

உன் விழி வழிந்த ஏக்கம் எனை கொன்றதடா உன் உறவை உன்னிடம் சேர்த்தேன்
உன் உதிரத்தையும் உன்னிடம் சேர்த்தேன் நான் யாருமற்று தனியாய் நின்றேன்

என் இதயினி நீயே நீ தனி என்றால் அது என் உயிர் வலியே

என் விழிகள் வருடும் வொண்பாவை நீயோ அதுவே உன்னில்
என்னை சிறை கைதியாக்க துடிக்கின்றதோ.....

samma story azha vachi sirikka vechi yosikka vechchi feel panna vechcha story oru epdium oru chinna bayam kuduthu achicho vanga pirinjiduvangalonu bayampuruthi kataisila happy endinga kuduthuta akka keep rocking love you akka vazhthugal

செம வரிகள் டியர் நெஞ்சை அள்ளுகிறது மீ வெரி ஹாப்பி டியர் love you lots da 😍😍😘😘😘
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம வரிகள் டியர் நெஞ்சை அள்ளுகிறது மீ வெரி ஹாப்பி டியர் love you lots da 😍😍😘😘😘
love you :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
 
priyachris

Active member
Super story madam..... Kandipa neenga nyayam senja feel Mukilesh vachu Dev Dive Selva Sekar yalarukumae ipdi patavangalum irukathan seiranga ... Mukil Yana manushan da Ivan nu thonichu chinna vayasula avanuku nadantha kodumai rombavum moshamae ... Karpagam Amma the real Amma avangathan apdithan thonichu.... Prathi romba romba aarva kolaru childish vera... Vimala pava pata jeevan but avaluku Giri kidaichita super.... Jothi romba bold lady than romba sari anavanga... Siva Abi love kuda pudichiruku.... Mukil Prathi love than avan Ava Mela vacha love akarai chanceless than madam.... Congrats madam😍😍😍😍😍
 
Wow super superb review dear really very happy da..... kadhaiyai azhagaaga ulvaangi kooriyirukkirergal mikka nandri na 😍😍😘😘🙏🙏🙏:smiley3::smiley15::smile1::FlyingKiss::smiley36:
 
Top