All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story 😘😘😘😍😍😍😍

வலிகளே வாழ்க்கையானலும் வசந்தங்கள் வரப்பிரசாதமாக இடைக்க வாழ்க்கையென்னும் பாடத்தை அதனோடு சக்தியை மட்டுமல்ல புத்தியை கொண்டும் போராட வேண்டும் என்று அழகாய் உணர்த்தும் கதைகளம்...

பழி சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள் ...வழி சொல்ல தான் ஆட்களுக்கு பஞ்சம்... அப்படி கிளம்பியவனின் வாழ்க்கையில் ஏற்றப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை, ரணங்களை,பாசத்தை ,ஏக்கத்தை,காதலை, அவன் அதனை எதிர் கொண்டு வெற்றியடைந்த முறையை அற்புதமாக எடுத்து காட்டீனர்.... இந்த பயணத்தின்.அடுத்த தொடக்கம் இன்னும் அழகாக சிறப்பாக அமைய வாழ்த்துகள்...💟💟💟💟💟💖💖💖💕💝💕💝💕💝💕💕💝💝💕


அருமை அருமை டியர் சொல்ல வந்த கருத்தை பிடித்துக் கொண்டீர்கள் மிக்க சந்தோஷம் இந்த உலகம் அழகா பலி சொல்லும் அனால் வழியை கூற முன் வரமாட்டார்கள் அதுவும் பெண்களுக்கு அது எட்டாக்கனி தான் மிக்க நன்றி டியர் 😍😘:smiley3::smiley3::smile1:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba nalla story.... nalla concept............ mukil mathri ooruku oruthar iruntha evlo nalla irukum.......... nice ending..... waiting for ur next story.... intha story padichapo unga first 2 story padikalaye nu feel achu.... first 2 stories engae kedaikum sollunga please....

மிக்க மகிழ்ச்சி டியர்... முகில் மாதிரி ஒருவன் வேண்டும் அனால் வருவார்களா என்பது சந்தேகமே?? என் முதல் கதை புத்தகமாக வரவுள்ளது டியர் நிச்சயம் வந்ததும் கூறுகிறேன் இரண்டாவது கதை லிங்க் எடுத்துவிட்டேன் அதுவும் போடும்போது சொல்கிறேன் அடுத்த கதையில் தொடர் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி டியர் 😍😘:smiley3::smiley3::smile1:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis. En manadhil thokki nindra ella kelvigalakum final epi answer kedachiduchu... nice flow and continuity of episodes. Karpagam character chanceless... oru mezhuguvathiya thannaiye urukki mukil vazhkaiku velicham kuduthurukanga... she s great. totally super story. Karunya sis story na nambi padikkalam nu u again proved... keep going

மிக்க மகிழ்ச்சி டியர்.... செம டியர் உண்மை தான் கற்பகம் மெழுகாக கரைந்தே மகனை வாழவைதவள் வாவ் என் கண்கள் வியர்த்து விட்டது மா அதை நிச்சயம் நீங்கள் நம்பலாம் மிக்க நன்றி டியர் 😍😘:smiley3::smiley3::smile1:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mukilesh avan irumbin uruthinyana manam athayum Vimala Annanu solli karpagam ponnunnu peachala nirubichu avanai asaichitta.....athoda avalayum gudumabthu inaichathu arumai.....Prathiya ippavum avanala mannikka mudiyama avala eathukka mudiyama pesarathu pavaam irukku athea valikaloda ava pillai perappavum veemba irunthu thirumba avanoda varthai kettu prathi thangaloda magana kondu vanthutta....
Mukilesh German plan athuku vendi Prathiku ivan pannathu pesinathu ellam kettu rendu perum mouna porattam panni mukilesh poga,Prathi thannoda dayala manathal magana avan kitta koduthu periya valiya thedikitta...epdiyo avanga magan mooliyama seranumnu irukku avanala thirumba vanthu avaloda nilai kandu thadaigal tagarthu senthuttanga...
appappa ethanai valikal sangadam avamanam kasappu ithanaiyum kadanthu avanga senthurukanga.....rendu perum avanga kasappugal kelvikal kulappam ellam thelivu panni santhosathoda avanga valkaya thodanginathu santhosam.....
mukilesh avan valkaila avan patta valikal vedhanai avana irumbakkiduchu athula prathi avanukku santhosatha nimmathiya kathala kodukkarathu alagu:love::love::love::love::love::love::love:..
Prathi asaipadi thangaloda anna familyku avanga sotthugala avanga varisugaluku koduthatahu arumai......
Vimala giridharan annana thangachiku valkai amaichu koduthuttan....
Mukilesh Prathiku prakalesh and sreenithu rendu kutties super superr.....
Mukilesh thani oruvana mela vanthu karadu muradana pathaigal kadanthu ellar valkaya ner paduthi athana avan valkai sikkalakki appavum ilagama nimirnthu niinu seri pannittan...athoda avanoda valkayum prathi purinji nanthavanama avaloda kathalal niraichutta...Karpagama amma story pillar.....
romba sensitive story but finallla oottu mothama avanga love with romance fill pannittinga:love::love:(y)(y)(y)....


உங்கள் review பார்க்கும் போதெல்லாம் என் மனம் உற்சாகமாக இருக்கும் அதே போல் தான் இப்போதும் உள்ளது டியர் நான் வேலை பளுவில் சிக்கி இருந்தாலும் அப்போதெல்லாம் அப்தில் தாமதம் ஆகும் மன்னிக்கவும் கதையை நன்றாக ஆழந்து படித்து எழுதியுள்ளீர்கள் ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி டியர் 😍😘:smiley3::smiley3::smile1:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்வின் வடிகால் தேடி அலைந்தவன் நான்
போராட்டம் மட்டுமே துணையேன கொண்டவன் நான்

வலியின் எல்லைகளை கடந்தவன் நான்
அதனை தந்தவர்களை வெட்டி வீழ்த்த துடிக்கிறேன்

நககீறலின்றி நரகத்தின் வாயிலை தர நினைத்தேன் காயமின்றி
கடலழத்தின்அளவை தண்டிய தண்டனை தர விழைந்தேன்

சேற்றில் மலரும் செந்தாமரையான என்னவள் என் எதிரிவிட்டு
மலரென மலர்ந்தாள்

கண்ட நொடி பரிதாபம் கொண்டேன் அவள் விழி சொன்ன மொழியில்
பரிதாபம் தாண்டிய ஏதோ ஒன்றில் உள்ளம் விழுந்தேன்

சேற்றில் மலரும் செந்தாமரை இறையவன் அறை சூடும்
என் மலர் மகளே என் இதய அறையில் சுழ்ந்தாள்

மடவோள்களின் மானம் பறிக்கும் மனித மிருகங்களின் மரணசாசனம்
எழுதி வந்தேன்

ஏனெனின் என் உயிர்மெய் தந்தவள் எனை வீட்டு செல்ல
என் உயிர்மெய் பேணி காத்தவளின் உடல் மற்றும் உயிர் மொழியை
காம மிருகங்கள் களவாடியதாள்

பழி வாங்க நினைக்கவில்லை பலியிட நினைத்தேன் எதிரியின் உதிரமும்
எதிரியின் குண இயல்பை பிரதிபளிக்க தண்டனையும் பகிரந்து தந்தேன்

என் உள்ளில் உறைந்தவள் என் செயலின் காணரம் அறியாமல் என்னை
வெறுத்து வந்தாள் அவள் உள்ளதில் நான் உறைந்ததை உணராமல்

நரம்பில்லா வாள் கொண்டு என்னை வாட்டி வதைத்தாய்

உன் கோபம் முரட்டு குழந்தையின் கோபம் என நினைத்தேனடி அது
என் குழந்தையை அழிக்கும் அளவுக்கு செல்லும் என்று எண்ணவில்லையடி

என் காதலை நீ உணர்ந்த நொடி நீ என்னை விட்டு தூரம் விலகி சென்றாயேடி
உன் அருகாமை எனை வதைக்க வார்த்தையை நானும் சிதறவிட்டேனடி

உன் உயிர் தந்தவர் என் மேல் கொண்ட நம்பிகையை என் உயிரானவள் நீ
வைக்கவில்லையேடி

எதிரிக்கு நான் அளிக்க நினைத்த தண்டனை உயிருடன் நரகம் ஆனால் அதை
தடுத்துவிட்டது ஒரு புன்னியம்

தவறுகளின் பதிலடி தவறு நிகழும் போது கிடைக்கவிடினும் எப்போது தண்டிக்க
பட வேண்டுமோ அப்போது சரியாக நடக்கும்

தவறுகளை உணர வாழ்வின் வலியனைத்தும் அனுபவித்து வந்தனர் பாவத்திற்கு
பிறந்த பாதகர்கள்

புன்னியம் சிறு அவர்களுள் கலந்து இருப்பதால் தண்டனை காலம் குறைந்துவிட்டது

வாய்மொழி இருந்தும் விழி மொழியே பயணித்தேன் எங்கே வார்த்தை வதைத்துவிடுமோ என்று

உன் விழி வழிந்த ஏக்கம் எனை கொன்றதடா உன் உறவை உன்னிடம் சேர்த்தேன்
உன் உதிரத்தையும் உன்னிடம் சேர்த்தேன் நான் யாருமற்று தனியாய் நின்றேன்

என் இதயினி நீயே நீ தனி என்றால் அது என் உயிர் வலியே

என் விழிகள் வருடும் வொண்பாவை நீயோ அதுவே உன்னில்
என்னை சிறை கைதியாக்க துடிக்கின்றதோ.....


samma story azha vachi sirikka vechi yosikka vechchi feel panna vechcha story oru epdium oru chinna bayam kuduthu achicho vanga pirinjiduvangalonu bayampuruthi kataisila happy endinga kuduthuta akka keep rocking love you akka vazhthugal
 
Top