All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Vaazugi

Well-known member
The summary of the 2 episodes is:

The so called HERO???
1) Marries a woman without her consent
2)Rapes her the same night
3) Physically assaults her to the extent she loses her consciousness

I think in any Civilized society these are actions of a SAVAGE ANIMAL not of a MAN......
இதற்கு மேல் இவர்கள் இருவரும் காதலாகி கசிந்துருகிய பின் அந்த "வீரமான"(????) Hero அப்பெண்ணிடம் கீழ் வருவனவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அல்லது அது போல் ஏதாவது ஒரு காரணத்தையோ கூறுவார்:

கரணங்கள்:
1) அப்பெண்ணின் மேல் முதல் சந்திப்பில் உருவான காதலை உணராமல் அவளது தந்தை அல்லது காதலனை பழி வாங்க நினைத்து செய்ததாக சொல்லப்படும்...

2) அப்பெண் எவ்வாறு இன்னொருவனுடன் மணமேடையில் நிற்கலாம் என்ற பொறாமையால் வந்த கோபத்தில் செய்ததாக சொல்லப்படும்

3) அப்பெண்ணின் தந்தை அல்லது சகோதரர்கள் செய்த செயலால் ஏற்பட்ட கோபத்தில் செய்ததாக கூறப்படும் (பெண்ணை வைத்து
அவளது உற்றாரை பழி வாங்குறது தான் வீரமான(??) ஹீரோவா)

4)பெண்களின் மேல் ஏதாவது ஒரு காரணத்தால் தோன்றிய அவ நம்பிக்கை

மேற்குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு காரணமோ அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றோ சொல்லப்படும்

நடுவில் sympathyகாக ஹீரோ(???) தன் பெற்றோரை இழந்து எவ்வாறு கஷ்டப்பட்டான் போன்ற செண்டிமெண்ட் scenes வைத்து அந்த விக்னேஷை அடித்து துவைத்தால் அருமையான மாஸ் ஹீரோ subject ரெடி!!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் இது போன்ற கதைகள் Domestic Violence ஐ ஆதரிப்பதாகவே கருதுகிறேன்....

யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம்.....
Hai,firat This is imaginary story ,namakkul thonrum unarvugal,athu entha vagaiyil saarnthathaaga irunthaalum ,nam unarvugalai aethaavathu oru vazhiyil yaaridamaavathu pahirnthukollvoem,athu kathaiyaaga ,katturaiyaaga,kavithaiyaaga allathu nammudaiya thozhamaigalodu irukkalaam .Oruvarukku oruvar sinthanaigalum vaelipaduthum vazhiyil vaeraga irukkalaam ,kandippaga sinthanaigal irukkum.

Hero saeithathu sari endru naan naaya padutha villai ,aanal ennudaiya kannottathai pagirnthu kolla virumbukiren
Heroine,pothu aedathil oruvar solvathai vaithu aeppidi
Athuvum intraya samuga suzhalil mudivaedupathu,konjam kooda sinthikkaathu thanakku thonriyathu yellam paesalaam ,ithu pontra seyalgal seyvathu theeraalosithu suzhalukku aetrathu pol unmaiyai araainthu s inthithu mudivu aedikkum thiramaiyai valathukolla vaendum,adutha varigal in kai pommai yaga irupathai thavirkka vaendum ,kannoottam gal manitharkal manithar maarum sago😊😊😊😊😊😊
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த பதிவு எப்போது சகோ
😁😁😁😁
கொஞ்சம் முக்கியமான வேலை கண்டிப்பா நாளை போடுகிறேன் டியர் டீஸர் night போடுறேன் டியர் 😘😘😍😍😍
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai,firat This is imaginary story ,namakkul thonrum unarvugal,athu entha vagaiyil saarnthathaaga irunthaalum ,nam unarvugalai aethaavathu oru vazhiyil yaaridamaavathu pahirnthukollvoem,athu kathaiyaaga ,katturaiyaaga,kavithaiyaaga allathu nammudaiya thozhamaigalodu irukkalaam .Oruvarukku oruvar sinthanaigalum vaelipaduthum vazhiyil vaeraga irukkalaam ,kandippaga sinthanaigal irukkum.

Hero saeithathu sari endru naan naaya padutha villai ,aanal ennudaiya kannottathai pagirnthu kolla virumbukiren
Heroine,pothu aedathil oruvar solvathai vaithu aeppidi
Athuvum intraya samuga suzhalil mudivaedupathu,konjam kooda sinthikkaathu thanakku thonriyathu yellam paesalaam ,ithu pontra seyalgal seyvathu theeraalosithu suzhalukku aetrathu pol unmaiyai araainthu s inthithu mudivu aedikkum thiramaiyai valathukolla vaendum,adutha varigal in kai pommai yaga irupathai thavirkka vaendum ,kannoottam gal manitharkal manithar maarum sago😊😊😊😊😊😊

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டியர் 🙏🙏🙏🙏நான் நினைத்து வைத்ததை மனதில் இருப்பது போல் கூறி இருக்கீர்கள் அதே போல் ஹீரோ செய்தது தவறு தான் ஆனால் அதற்கான காரணத்தையும் முடிவில் தெரியும் poga kadhaiyin kannotathilum தெளிவு paduthugiren டியர் மிக்க நன்றி மா🙏🙏🙏 உங்கள் கருத்திற்கு...... ஒரு கதையை வடிவமைக்க நேர்மறை எதிர்மறை இரண்டையுமே வைக்க வேண்டி இருக்கிறது கண்டிப்பா இறுதியில் தவறை தவறு என்று நேர்மறையை வைத்து முடிக்கமுடியும் மிக்க நன்றி டியர் 🙏🙏😘😘😍😍😍
 
Top