Tony Stark
New member
The summary of the 2 episodes is:
The so called HERO???
1) Marries a woman without her consent
2)Rapes her the same night
3) Physically assaults her to the extent she loses her consciousness
I think in any Civilized society these are actions of a SAVAGE ANIMAL not of a MAN......
இதற்கு மேல் இவர்கள் இருவரும் காதலாகி கசிந்துருகிய பின் அந்த "வீரமான"(????) Hero அப்பெண்ணிடம் கீழ் வருவனவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அல்லது அது போல் ஏதாவது ஒரு காரணத்தையோ கூறுவார்:
கரணங்கள்:
1) அப்பெண்ணின் மேல் முதல் சந்திப்பில் உருவான காதலை உணராமல் அவளது தந்தை அல்லது காதலனை பழி வாங்க நினைத்து செய்ததாக சொல்லப்படும்...
2) அப்பெண் எவ்வாறு இன்னொருவனுடன் மணமேடையில் நிற்கலாம் என்ற பொறாமையால் வந்த கோபத்தில் செய்ததாக சொல்லப்படும்
3) அப்பெண்ணின் தந்தை அல்லது சகோதரர்கள் செய்த செயலால் ஏற்பட்ட கோபத்தில் செய்ததாக கூறப்படும் (பெண்ணை வைத்து
அவளது உற்றாரை பழி வாங்குறது தான் வீரமான(??) ஹீரோவா)
4)பெண்களின் மேல் ஏதாவது ஒரு காரணத்தால் தோன்றிய அவ நம்பிக்கை
மேற்குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு காரணமோ அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றோ சொல்லப்படும்
நடுவில் sympathyகாக ஹீரோ(???) தன் பெற்றோரை இழந்து எவ்வாறு கஷ்டப்பட்டான் போன்ற செண்டிமெண்ட் scenes வைத்து அந்த விக்னேஷை அடித்து துவைத்தால் அருமையான மாஸ் ஹீரோ subject ரெடி!!!
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் இது போன்ற கதைகள் Domestic Violence ஐ ஆதரிப்பதாகவே கருதுகிறேன்....
யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம்.....