All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க car மலை la irunthu கிழ விழுந்து erinje pochcha... முகில் ku thaan first information koduthutaanga... Avanuku அந்த செல்வராஜ் seitha paavathuku இந்த thandanai kammini nu கோவம்... Oru paavam mum seiyatha Jothi இதுல பலி ஆனது குற்றவுணர்வு... இந்த ரதி ku வாய் ah அடங்காது... Avanodaya தங்கச்சி ரதி oda friend ah... முகில் oda kovam ava mela eppadi தான் kuraiyumo.. Super Super Super pa.. Emtional episode.. Eagerly waiting for next episode

Thank u so much dear
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka aniyam panra ne innum evlo tha avungala padutha pora story mudiravaraikum oru thikilotave treval panna vekkura ne samma ud ama yaru antha ponnu ya aval pathu eva avlo jark akura waiting for next ud keep rocking love you akka sikirama next ud ota va

Thank u so much dear
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரதி அவ வாயை கட்டவே மாட்டாளா😓😓

எப்போப்பாரு முகில்கிட்ட வார்த்தையை விடவேண்டியது அப்புறமா மன்னிச்சிரு ன்னு நிக்க வேண்டியது😓😓
அவனும் மன்னிச்சுட்டே இருக்கனுமா😡😡😡

அவன் நியாயமில்லாத ஒன்னை செஞ்சதே இல்லையே
அப்படியிருக்க அவன் அம்மா மரணத்துக்கு முகில்தான் காரணம்ன்னு சொல்லி மனசை கொன்னுட்டாளே😥😥😥😥

இப்போ அவன் தங்கையை தேடி வந்திருக்கா :rolleyes::rolleyes:
அது யாரா இருக்கும்ம்ம்:unsure::unsure:


Thank u so much dear
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Dev.. Shiva rendu perum thirinthitaanga super... இப்போ விமலா va அவன் தங்கச்சி ah ethukanum... ரதி ah மன்னிக்கணும்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode

Thank u so much dear
 
Top