All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
மனைவியைத்தவிர அத்தனை பேரையும் தாயா தங்கையா அரவணைச்சு நல்லது மட்டுமே செஞ்ச முகிலோட குணம் இப்போவாச்சு புரிஞ்சுதே அவளுக்கு😒😒😏

தேவ்ராஜ் இன்னுமா உன் மனசு மாறல..
இந்து பார்வையை பார்த்தா அந்த குழந்தையும் உனக்கு பிறந்ததுதான் போல😒👍👍
 
முகிழேஷ் செய்தது எல்லாம் எல்லோருக்கும்
நன்மை தரக்கூடியது என்று புரிந்து கொண்டால்
இனி எல்லாமே சுகம் தானே
இந்து சொன்னது குழந்தை அவனுடையது தானே
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Dev.. Shiva rendu perum thirinthitaanga super... இப்போ விமலா va அவன் தங்கச்சி ah ethukanum... ரதி ah மன்னிக்கணும்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top