All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "இவள் காதல் தீவிரவாதி" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super mam.... Nice episode.... Makizh ku evvallavu periya தண்டனை கொடுக்க vaandam avan paninathu thappu than... But yosi ma அஞ்சலி....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super mam.... Semma episode.... காவியா kalakita Pooo..... ஆனா makizh ku இதனை varusham கொடுத்த punishment போதும் enimel aavathu makizh oda senthu vazhanum.....
 
காவ்யா உறுதுணையாக இருக்கும் சகோதரன்
காவ்யா சொன்னது போல பிரச்சனைகளை சரிசெய்ய தெரியாமல் இருப்பவன்
எதற்கு காதலிக்க வேண்டும்
அருமையான பதிவு
 
Top