All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "இவள் காதல் தீவிரவாதி" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிரடி அட்டகாசம் அசத்தல் சூப்பர் அஞ்சலி நான் சொன்ன மாதிரி யே மகிழ்வேந்தனுக்கு சரியான அடிபோல சூப்பர் பதிவு தோழி😎😎😎😎😎😍😍😍😘😘😘😘

மிக்க 🙏💕 தோழி..... 😍😘😍😘
 
அஞ்சலி முடிவு சரியானது தான்
ஆனா மகிழ அவளுக்கு மறக்க முடியுமா
இந்த மகி தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க
அடுத்து என்ன
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி முடிவு சரியானது தான்
ஆனா மகிழ அவளுக்கு மறக்க முடியுமா
இந்த மகி தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க
அடுத்து என்ன

நன்றி🙏💕 தோழி
 
அஞ்சலியின் அதிரடி அருமை சகோ இந்த சூழ்ச்சிக்கு காரணம் யார் என்று மகிழ்வேந்தனுக்கு தெரியுமா சகோ😍😍😍😍😘😘😘😘
 

Punitha.

Member
பொண்டாட்டி தப்புசெஞ்சா அதக்கூட தட்டிகேக்கமாட்டாங்களா இந்த சுந்தரமும் பொன்னம்பலமும்.இவங்கல்லாம் என்ன பெரியமனுஷனுங்க.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Nice emotional episodes..... அஞ்சலி kalakita poo.... But divorce lam கொடுத்து iruka vaanam.... உண்மை ah puriya vechi irukalam makizh ku.... அவனும் thira visarichi irukanum.... Going good mam.... Nice...
 
Top