All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Ramyasridhar

Bronze Winner
👏👏👏👏👏👏👏👏👏👏semma sis unga comments miga miga arumai love you sis
மிக்க மிக்க நன்றி. கதையை அனைவரும் படிப்பார்கள் ஆனால் நீங்கள் எனது கருத்துகளுக்கு நேரத்தை ஒதுக்கி படித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்ட வேறு செய்திருக்கீங்க. லவ் யூ சிஸ் 😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
Epadi sis ipadi Oru Periya comment chanceless... Inga comments nalla irunduchu sis...
[/QUOTE
அதற்கு காரணம் ராஜீ அவர்கள் தான். அவர்களின் ஒவ்வொரு வரிகளும் என்னை இரசிக்க வைக்கிறது. அதனால் கருத்து பகிரும் போது என்னை அறியாமலே இவ்வளவு பெரியதாக வந்துவிட்டது. உங்கள் நேரத்தை ஒதுக்கி என் கருத்துக்களை படித்ததோடல்லாமல் பாராட்டிய உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏😍
 
Top