All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi mam,
I'm reading your story for first time.. Just an amazing and different type of story.. It's really a new try in love story.. The way you are narrating the feelings of nithu is super.. I think rithu is loving nithu a lot.. Just for nithu's achievement in sports he is avoiding her.. May be he is rude with nithi and straight forward or clear thinking, his love towards nithu is true.. Both characters are explained good.. Super story .. waiting for next ud..
ரித்வியின் இயல்புக்கு அவன் காதலை எளிதில் கடந்து வந்துவிட்டான். அவனை பொருத்தமட்டில் இதுவும் கடந்து போகும் தான். ஆனால் நித்து மிகவும் நுண்ணிய உணர்வுகளுடையவள், அவன் பிரிந்திருந்தாலும் அவனை கண்டவுடன் அவள் மனம் அவன் பால் சென்றுவிட்டது. அவள் மனதை தேற்றிக்கொள்ள திருமணத்தில் கலந்துகொண்டதாக அவளுக்கே சொல்லிக்கொண்டாலும் அவள் உள்மனது அவன் அருகாமையை விரும்பியதே உண்மை. அவனுடைய அக்கறை அவளை இன்னும் காதலில் இழுத்து சென்றுவிட்டது. அவளுடைய தற்போதைய நிலைக்கும் அதுவே காரணம். ரித்வி, உன் நல்லதுக்காக தானே எல்லாம் செய்தேன், அதில் அக்கறை தானே தெரிந்தது அதில் எவ்வாறு காதல் வந்தது என்று வருந்தும் போது அவன் கோவத்தை தாங்கி கொண்ட அவளால் அவன் வருத்தத்தை தாங்க முடியவில்லை - இது தான் நித்து. அவனுக்கு அவள் மேல் காதலே இல்லை எனும்போது அவள் நிலைமை அந்தோ பரிதாபம். பின் அவளை அவன் தேற்றி அவள் இலக்கை நோக்கி பயணிக்க ஆலோசனை அளிக்கிறான். நான் உன்னை அழவைத்தவன் உன்னை மகிழ்விக்க கூடிய விஷயங்களை நினைத்து போயிட்டே இரு - இது தான் ரித்வி. இவள் சாரி சொல்லும்போது பரவாயில்லை அது உன் லவ்வோட எக்ஸ்போஸ் எனக்கு ஒன்றுமில்லை எனும் போது அவளுடைய காதல் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று உணர்ந்து அங்கிருந்து கிளம்புகிறாள். ரித்வி அவளை சந்திக்க போவதில்லை என்று எடுக்கிற முடிவு சரியே. இருவருடைய நோக்கமும் நிறைவேறியது ஆனால் அவளுக்கு விடுவாய் போனது தான் துயரம். அதற்கு பின் அவளுடைய துறையில் முன்னேறி வெற்றி கனிகளை பறிக்க தொடங்கி விட்டாள். அவளது பாராட்டு விழாவில் அவளை போல் நம் கண்களும் ரித்வியை தேடியது. ரித்வி திருமணம் நின்றுவிடக்கூடும் என்று ஒரு அனுமானம் இருந்தது. ஆனால் அதன் பின் அவனை பற்றிய தகவல்கள் தான் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஏன் நண்பர்களை தவிர்த்து விட்டான், நடிகையுடனான செய்தி போன்றவை ரித்வியை நினைத்து வருந்த வைக்கிறது. அவனுக்கு அது சாதாரணமாக கூட இருக்கலாம். நமக்கு அவனையும் பிடிக்கும் அல்லவா, கொஞ்சம் வருத்தம் தான். உடன்படிக்கையில் அவள் ஓரளவு மீண்டுவிட்டாள் ஆனால் அவன் நிலை சற்றும் எதிர்பாராதது? ரித்வியா..... நம்பமறுக்கிறது மனம். நீங்கள் சொல்வது போல் வைரம் தன் தன்மையை மாற்றும் அதிசயம் நிகழுமோ? அப்படி தான் தோன்றுகிறது. அவன் நமது கணிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். நித்து அவனை சந்திக்கும் போது தான் அவன் மனநிலை அறிய முடியும். ஒவ்வொரு பதிவும் சுவாரசியமாகவே செல்கிறது.
i am back raajima... first epi thaan padichruken. super ana thodakam. fantastic song oda.. one of my fav song for lyrics...
rithvik. wow our fav HR. seekrame unga koodave vanthuren.
sports pathina story. enaku romba pidichruku. naan sports student thaan. nerya prizes certificates.. but ellam file la thoonguthu. so itha pathathum antha kaalam ellam nayabagam vanthutu. thanks raaji. athukaga.
Interesting sis... Enn rithvi marriage stop pannan? Sanjivni erkanave love panirkangala avanga love therinchu niruthitana? But epo enn vithyasama behave panitu erukan? Eagerly waiting for your next ud... Nice going
Hi RA, I just read and feel sorry for Rithvik. He took life so easy and don't understand how he failed. Maybe, after she left than he realised his love for her. Hope he will make up his life back to his normal. Can't wait for next ud.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.