All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Jkiruthiga

New member
Hai mam, always you are rocking.i love your stories and way of writing, thanks for giving your novel in this site, very eagerly I m waiting for your next ud. Please immediately update your next ud☺️☺️always I m reading your stories..pls rerun your stories once again.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God what is this... இப்படி twist 🔀 twist ah vekiringa le.... ரித்விக் ku கல்யாணம் aagalaya ava போனா ரெண்டாவது நாள் ah கல்யாணத்தை niruthitaana ஏன் என்ன aachi.......இப்போ ஏன் இந்த maari இருகான் அந்த நடிகை oda தொடர்பு இந்த நடிகை oda தொடர்பு nu கிசுகிசு எல்லாம் வருது... Friends kudavum pesarathu இல்லையா two years ஏன் அவங்களையும் avoid பண்றான் enna aachi avanuku...... Nithya அந்த news ah paaththutu vanthutaa avaluku manasu kekula...... avalodaya காதல் la avalodaya காதலனே niragarikarathu எவ்வளவு பெரிய வலி.. vethanai.. கொடுமை தெரியுமா அந்த வகையில் nithya romba romba paavam pa.... Ava correct ah avan enna avala pathi nenaikiraano அது sollitaan.... Naa உன்ன காதலிக்கவே இல்ல... நீ தான் one side ah love 😍 pannikitu இருக்க Unnakum Ennakum ஒத்து வராது.... Un life style vera.. ஏன் life style vera nu.... So unnodaya வெற்றி ah நோக்கி நீ poikite irunu.... Athuku naa unna paakka kudaathuna paaka maatenu இனி life ku nu solli anupitaan.... Nithya oda காதல் ah ava azhikalaam nu வந்தா but அவனே azhichi anupitaan... But ava இப்போ kuda avanuku ஒன்னு nu கேள்வி பட்ட ஒடனே Ennaku enna nu இருக்க முடியல அதுதான் அவன் friends ah thedi vanthutaa... Avala maari அவன் mela காதல் vechi இருக்கா ஒருத்தி kadaikka அவன் குடுத்து vechi இருக்கனும் but அவன்????? Ava manasu முழுக்க games games games athu onnu thaan தாரக மந்திரம் ah nenaichi எல்லா thulayum jaichita Super Super Super nithya..... Sports women nu கல்யாணம் naa ennalam pesuraanga la கடவுளே... Super Super Super maa... Semma semma episode... Semma ah kondu pooringa story ah... Eagerly waiting for next episode
வாவ்... மிக்க நன்றி..😍😍

அழகாய் இந்த யூடியைப் பற்றி சொல்லிருக்கீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, unmaya en wedding rithvik neruthinaru? Oru sports la eruka ponnu oruthanga vetri petra parattovanga but kudopathuku sariya varamattanganu eppudi solluvanga.
மிக்க நன்றி..😍

காரணம் அவனே சொல்வான்..

ஆமாம்பா.. ஸ்போர்ட்ஸில் இருக்கும் பெண்களுக்கு இப்படி தென்தமிழகத்தில் சொல்வாங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iyyo enna mam plate ah Thirupi pottitinga....seriously intha ud ah padikum pothu heart beat egiriduchu... Epdi solla intha ud la horror illa irunthalum enaku vaasika vaasika antha feeling ah solla mudila...☺ rithvik inimelaavathu nithu va purinchipaana... Iyyo... Mandaya vedichirum pola😵eagerly waiting for your next update mam😁
மிக்க நன்றி 😍

காதல் கதையை விறுவிறுப்பாக தான் தர நினைத்தேன்.. இது என் புது முயற்சி.. நன்றி😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பத்திலேயே ரித்விக் இன் மனநிலையை கண்டு கோபமாக வந்தது. அவள் காதலை ஏற்று அவளுடன் பழகிவிட்டு இது காதல் இல்லை ஈர்ப்பு என்று கூறி அவள் மனதை உடைத்தான். தனது உணர்வுகளை மட்டுமே பார்த்து மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ரித்விக்கின் குணம் சரியில்லை. நித்தியாவின் உண்மை காதலால் அவளுக்கு ஏற்பட்ட வலி கள் அதிகம். வலி களை கூட வெற்றிகரமாக தாண்டி வெற்றி பெற்ற நித்தியாவின் மனவலிமை பாராட்டுக்கு உரியது. விளையாட்டு மங்கையர்களுக்கும் மனம் என்று ஒன்று உள்ளது என்பதை ஏன் இந்த சமூதாயம் நினைப்பதில்லை. நித்தியாவை பற்றிய வதந்திகளை எல்லாம் தாண்டி அவள் இல்வாழ்கையிலும் ஜெயிக்க வேண்டும். ஒரு நல்ல காதலை இழந்த வலியை ரித்விக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.
மிக்க நன்றி..😍

ஆம் ரித்விக்கின் குணமே அதுதான்.. மற்றவர்களின் உணர்வை மதிக்காதது.. அவன் செய்தது சரி என நினைப்பது..

நித்யாவின் காதல் வலியை அவன் உணருவான்.. உணரும் பொழுது நீங்களும் ரித்விக்கின் பக்கம் இருப்பீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima... Very nice epi... Rithivik kalyaman agala😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤ Appa enna Oru thelivana pechchu rithivik... Enga thanai thalavan semma thelivu... Antha thelivu ava love sollum pothum erunthu orunthal nithi life evaloo mana kastam erunthu erukkathu.... Avalum than pathaiyai innum miga nerthiyaga kodu sendru eruppa.. 😑😑😑😑better late than never... 😊😊😊 Nithiyin jeyangal munatramum miga miga arumai.. anal pen athai than kadhalai Pali koduthuttu adainthu erukkiral... Antha Vali endrum marathu marakkathu... Nice narration Rajima..😍😍😘😘 Nithiyin manathai aval ranathai vegu azhagaga solli erukkenga... Anal en thalai en seithu vaiththu erukkenga...😤😤😤😤😤 Eppadi aaingapattu nikkithu singam... Waiting for that flash back very eagerly... ❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி 😍

ஆமாம்.. அவன் மட்டும் காதலில் தெளிவு பெற்று விட்டால் அவனைத் தவிர சிறந்த காதலன் இருக்க முடியாது..😍
 
Top