All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super. எல்லோரையும் chair நுனியில உட்காரவச்சுட்டீங்க ,நகத்த கடிக்க வச்சுட்டீங்க நித்தி அவன்கிட்ட இருந்து விலகி போ அவன் dance பார்க்க கூப்பிட்டா"நீ போகலாமா? அவன் வளையல் போட்டுவிட்டா நீ போட்டுக்கலாமா? body ய"stady யா வச்சுருக்ற மாதிரி மனசையும் stady யா வை நித்தி.
மிக்க நன்றி 😍

அடுத்த யூடியில் இன்னும் எதிர்பார்ப்பு எகிறும்..

ஹா..ஹா.. நித்துவை திருத்த முடியாது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்து புடவை அணிந்து அலங்காரம் செய்த பின் ரித்வி அதை ரசிப்பானா என்ற ஏக்கத்தை, ஒரு பெண்ணின் அழகை உடையவன் இரசிக்க வேண்டும் என்று தோன்றும் அழகாக இந்த வரிகளில் சொல்லிவிட்டீர்கள். சஞ்சிஷ்வினி நித்துவை மனதார வாழ்த்தும் போது சோ ஸ்வீட் என்று எண்ண தோன்றுகிறது. ரித்வி மேல் நித்துவின் காதல் அறிந்தால் என்ன செய்வாளோ🤔எங்கேயும் காதல் பாட்டிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை நடனம் அருமை. ரித்வி நடனம் அருமையான மியூசிக் அதற்கு ஏற்றார் போல் ஆடை, தொப்பி, ஒவ்வொரு கைத்தட்டலுக்கும் ஒவ்வொரு அசைவு, கீபோர்டு இசைக்கு மூன்வாக், பின் சிகையை கோதி கொண்டும் பறக்கும் முத்தம் ஆஹா அருமை. டிரம்ஸ்க்கு மார்பை பிடித்து கொண்டு ஆடுவது செம, ஐலைட்டே துப்பட்டாவை வைத்து கொண்டு ஆடுவது. இறுதியாக கைவிரிக்கும் போது அப்பப்பா (கற்பனையில் ஹ்ரித்திக் நடனம் சொல்லவா வேண்டும் நமக்கே ஆரவாரிக்க தோன்றுகிறது.என்னே உங்கள் கற்பனை😲அழகிய நடனத்தை கண்முன் கொண்டு வந்துட்டீங்க, லவ்டு இட்🥰😍) நித்துவின் காதல் கொண்ட மனதுக்கு அவள் அவனை அணைத்து, முத்தமிட்டு காதல் சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். இதற்கு ரித்வியின் எதிர்வினை என்னவோ 🤔அவள் கதறுவது நம்மையும் 😪 ஆவலோடு அடுத்த பதிவை எதிர்நோக்கி.
மிக்க நன்றி 😍

வாவ்.. இந்த கதையை என்னை விட நீங்க ரொம்ப இரசித்து படிக்கறீங்க..😍😍😍 அவ்வளவு அழகாய் கமெண்ட் இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awwww Nithi paavam...

Ritvik enna panna poraano....

Kandippa kaatu kathal thaan...
மிக்க நன்றி 😍

அந்த அழுத்தகாரனாவது கத்துவது ஆவது.😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Y rajikka Y .en ippadi panreenga.nithuva mattum intha paadu paduthareenga.nithu chellam avan un puravatha thottappave unakku shock adichathula,appave intha rajikka unna pack panni tuticorin anupiruntha unakku ippadi oru nilamayum ini varum kastamum irukkaathulla.ilaiyaraja musica pottu avana aada vachu unna melt aggitaangale.unnodu sernthu engalayum kastapada vaikiraanga intha rajikka.12 ud mudinchum unakku eppavum emaatratha mattum tharaanga.engalukku aduthu enna enna ena ethirpaarppa egira vaikiraanga.ivangala...
வர்ஷீ.. நித்து சார்பில் நல்லா வாதாடறீங்க..😍😍😍

அவள் நிச்சயம் அசத்துவா..
 

Bruntha ( gashini)

Bronze Winner
Super ud mam, unmaya en wedding rithvik neruthinaru? Oru sports la eruka ponnu oruthanga vetri petra parattovanga but kudopathuku sariya varamattanganu eppudi solluvanga.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud rajikka.rendu peroda otrumaya solliyum aanaa rendu perayum pirichu vachum ezhuthareenga paarunga anga irukeenga neenga rajikka .make up visayathil
rendu peroda otrumaya solli enga nenjil konjam paalai vaarthu, appuram manjal neeraattu vizhaavil avana paarthu nithu oru mathiriyaagiyathai solli,avaloda azhangaaratha rithu rasikkaathatha kaatti avaloda sernthu engalukkum emaatratha parisalithu,nanbargalukku pin avala katti anaikkum pothu avaloda yengum manathai kaatti eppadi eppadi kaalam muzhuthum ippadiye kattiyanaithirukka maattaanaa ena yenga vaithu kooda avalukkaaga engalayum yenga vaithu,saju friend nithukitta propose pannum pothu"sorryaa,ennai propose pannathukku avana thitta thonalaya"ena angum avalathu manathai thelivaaga kaatti,aval vaayaaleye avalathu kadhal madathanam ena solla vaithu,athan pinbu avalathu mana porattanagalai kaatti ena super super rajikka.sankeethukku ovvoru song selectionum super.lasta rithukku dance amaitha vidham super.first avala paarkkama aadurathu pinbu avala neraaga paarpathu pinbu muga baavanaiyil santhosatha kondu varathu parakkum muththam kodukkarathu aval kangalai paarthapadi ava mel potta thupattaava eduthu pen ena ninaithu aaduvathu lastaa iru kaigalilum thupattaava pottu kaigalai virippathu ena ovvoru thaalathirkkum ovvoru movement ena super.ungalukku dance nalla varumnu ninaikiren rajikka. Dance arumai illa illa asaththal.super choreography.nithu ippadi pannaama vera enna pannuvaa paavam.nithu unakku oru visayam.unna intha mathiriyellam panna vaikirathum avan.atha purinchukaama irukirathum avan.avan kadhal visayathil zero.ini avankittayum ethirpaarkaathey rajikkavayum nambaathey .ippothaikku avana un kooda sera vida maattaanga.unakku villiye rajikka thaan.
வாவ்... வர்ஷீ..😍😍

கதையை எவ்வளவு அருமையா ஆழ்ந்து. படிிச்சிருக்கீங்க..

நாநான் எழுதியது அதற்கு உங்க ரியாக்ஷன் என்று அழகாய் விமர்சனம் செய்துருக்கீங்க மிக்க நன்றி 😍
 

Madhu Malar

Well-known member
Iyyo enna mam plate ah Thirupi pottitinga....seriously intha ud ah padikum pothu heart beat egiriduchu... Epdi solla intha ud la horror illa irunthalum enaku vaasika vaasika antha feeling ah solla mudila...☺️ rithvik inimelaavathu nithu va purinchipaana... Iyyo... Mandaya vedichirum pola😵eagerly waiting for your next update mam😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis super after long time I missed ur last story but it's ok உங்களோட எழுத்து நடை சூப்பர் sis எத்தனை தடவையும் ரசித்து ரசித்து வாசிக்க சலிக்கவில்லை this is for u big umaaaaa😘😘😘😘😘
மிக்க நன்றி 😍😍
 
ஆரம்பத்திலேயே ரித்விக் இன் மனநிலையை கண்டு கோபமாக வந்தது. அவள் காதலை ஏற்று அவளுடன் பழகிவிட்டு இது காதல் இல்லை ஈர்ப்பு என்று கூறி அவள் மனதை உடைத்தான். தனது உணர்வுகளை மட்டுமே பார்த்து மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ரித்விக்கின் குணம் சரியில்லை. நித்தியாவின் உண்மை காதலால் அவளுக்கு ஏற்பட்ட வலி கள் அதிகம். வலி களை கூட வெற்றிகரமாக தாண்டி வெற்றி பெற்ற நித்தியாவின் மனவலிமை பாராட்டுக்கு உரியது. விளையாட்டு மங்கையர்களுக்கும் மனம் என்று ஒன்று உள்ளது என்பதை ஏன் இந்த சமூதாயம் நினைப்பதில்லை. நித்தியாவை பற்றிய வதந்திகளை எல்லாம் தாண்டி அவள் இல்வாழ்கையிலும் ஜெயிக்க வேண்டும். ஒரு நல்ல காதலை இழந்த வலியை ரித்விக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.
 
Top