All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Shari

Active member
Super sis super after long time I missed ur last story but it's ok உங்களோட எழுத்து நடை சூப்பர் sis எத்தனை தடவையும் ரசித்து ரசித்து வாசிக்க சலிக்கவில்லை this is for u big umaaaaa😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
O my God what is this... இப்படி twist 🔀 twist ah vekiringa le.... ரித்விக் ku கல்யாணம் aagalaya ava போனா ரெண்டாவது நாள் ah கல்யாணத்தை niruthitaana ஏன் என்ன aachi.......இப்போ ஏன் இந்த maari இருகான் அந்த நடிகை oda தொடர்பு இந்த நடிகை oda தொடர்பு nu கிசுகிசு எல்லாம் வருது... Friends kudavum pesarathu இல்லையா two years ஏன் அவங்களையும் avoid பண்றான் enna aachi avanuku...... Nithya அந்த news ah paaththutu vanthutaa avaluku manasu kekula...... avalodaya காதல் la avalodaya காதலனே niragarikarathu எவ்வளவு பெரிய வலி.. vethanai.. கொடுமை தெரியுமா அந்த வகையில் nithya romba romba paavam pa.... Ava correct ah avan enna avala pathi nenaikiraano அது sollitaan.... Naa உன்ன காதலிக்கவே இல்ல... நீ தான் one side ah love 😍 pannikitu இருக்க Unnakum Ennakum ஒத்து வராது.... Un life style vera.. ஏன் life style vera nu.... So unnodaya வெற்றி ah நோக்கி நீ poikite irunu.... Athuku naa unna paakka kudaathuna paaka maatenu இனி life ku nu solli anupitaan.... Nithya oda காதல் ah ava azhikalaam nu வந்தா but அவனே azhichi anupitaan... But ava இப்போ kuda avanuku ஒன்னு nu கேள்வி பட்ட ஒடனே Ennaku enna nu இருக்க முடியல அதுதான் அவன் friends ah thedi vanthutaa... Avala maari அவன் mela காதல் vechi இருக்கா ஒருத்தி kadaikka அவன் குடுத்து vechi இருக்கனும் but அவன்????? Ava manasu முழுக்க games games games athu onnu thaan தாரக மந்திரம் ah nenaichi எல்லா thulayum jaichita Super Super Super nithya..... Sports women nu கல்யாணம் naa ennalam pesuraanga la கடவுளே... Super Super Super maa... Semma semma episode... Semma ah kondu pooringa story ah... Eagerly waiting for next episode
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo pochcha pochcha nithya sothapitiye ஏன் maa ஏன்..... அவல அறியாமலேயே avalodaya ஆழ் மன காதல் வெளிய வந்துடுச்சி கடவுளே இப்போ என்ன panna pora.... Love 😍 ah solli kiss 😘 vera pannitaale avanodaya அதிர்ச்சி... வருத்தம் ah பாத்து thaan avalodaya thappu avaluku therinjithu avankita சுத்தமா avalukaana காதல் இல்லவே இல்லை அப்படி இருந்தும் ஏன் avala matum முடியல.. Because ava அவன் mela உயிர் ah vechi இருக்கா அந்த அளவுக்கு ava mela avaluku காதல் athuku ethir vinai illagara pothu enna panna முடியும்... இப்போ rithvi enna panna poraan avanodaya reaction ennava இருக்கும்.... Nizamave romba romba paavam ava..... Song semma maa அசத்தல் song... Rithvik semma ah ஆடின..... அவன் போட்ட வளையல் ah பாத்து avaluku அழுகை தான் வருது.... Ava தான் first la இருந்தே அவன் mela உயிர் ah irukka avan appadi kadaiyathu ava காதல் mela oru மயக்கம் அவ்வளவு தான்.... Beautician vechi feshiyal ellam panni... Saree எல்லாம் போட்டு avaluke புது nithyaa va therinja.... கல்யாண பொண்ணு so sweet semma iவ kuda avaluku sikiram கல்யாணம் ஆகனும் vaazhthura.... Avalodaya friend நித்யா kita purpose panni ivalluku enna kovam.... பாத்து rendu நாள் ah eppadi love 😍 வரலாம்... But madam ku matum பாத்து half an hour la love 😍 varalaam ah eight years ஆகியும் கொஞ்சம் kuda மாறாமல் irukke.... Innum ennalam நடக்க pogutho.. Innum evvallavu hurt aaga poraalo... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode... Takecare for your health pa...
வாவ்.. எப்பவும் போல் உங்களாட அலசல் கமெண்ட் அசத்தல்.. மிக்க நன்றி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima.... Super ud... Manathai nezhilvitha ud ...😍😍😍😍😍 Kadhal konda manathin niyamana ethir parppugal matrum aavalgal than Nithiyin mana nilai... Aval ethai matra vendum endru ninaithalooo athairkku ethir thisaiyil payaniththu kondu eeukkiral... Oru pennin miga porattamana neram ... Nithayin manathu vegu azhaga ungal ezhuthu nadaikalil.... ❤❤❤👌👌👌👌👌👌👌👌👌 Aduthavanga thannidam kadhal sonnathai kadhalikkum entha pennnalum thanga iyalathu... Ananal aval vayal athai ena kavarchchi Pola solla vaithatha perumai enga thala rithivik Kai mattaee Sarum... Kuda writer yum serthukkalam..... 😋😋😋😋😋😋😋😋 Rajima. Dance Vera level.... Enakku atheep sangavi niyabagam vanthutanga.... ❤❤❤❤❤ Rithivik oda ovvuru asaivaiyum.. music oda serththu nennnga ezhuthiya vidham.. unga ezhuthu nadai no words..😘😘😘😘😘😘😘😘😘😘 innum ennakul drums saththam kettukitta erukku... Awesome narration 😍😍😍😍😍 kadhaisiya avalin kadhal veli vanthu vittathu kadhalin uchcham ... Antha love u vil Nithiyin moththa kadhalum... Pavam rithivik nilamai... Athilum oavam Nithi than..kidaikkavae kidakathu nu therinjum velipadum Nithiyin kadhal 😍😍😍❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி 😍

எப்பவும் உங்க கமெண்ட் படிச்சா.. எனர்ஜீக்கு பூஸ்ட் குடிச்சா மாதிரி இருக்கும். Thank u so much
 
Top