Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. தாமரை மேடத்தோட கமெண்ட்... நன்றி.. இந்த கதையும் வித்தியாசமான அனுபவத்த தரும் என்று நம்புகிறேன்வாழ்த்துக்கள் ராஜி மா..
ஆரம்பமே அசத்தல்..
என்னைத்தேடி காதல் என்ற வார்த்தை... வாவ் லவ்லி சாங்... இரு நாள் முன்புதான்.. என்னவோ ஞாபகம் வந்து அதை யூ ட்யூபில் பார்த்தேன்.. வாட் எ கோ இன்சிடெண்ட்..
காதலின் மற்றொரு பரிமாணம்.. அழகான ஆரம்பம்..
ஹா..ஹா.. அதுதான் தெரிந்த விசயமாச்சே.