Vaishanika
Bronze Winner
ஆனந்து இன்னுமே ஆராவ புரிஞ்சுக்காம இருக்கானே. அடுத்தவங்க வூட்ல வந்து பேசறதையே விருப்பம் இல்லாம செய்யறதை கஷ்டமா நினைக்கறீயே ஆனந்து. ஆராவையும் மதில்கதவை அடைச்சி வச்சி மத்தவங்கெல்லாம் கேலியா பேசும் போது ஆராவோட மனசும் இப்படிதானே கஷ்டப்பட்டு இருக்கும். ஆனந்து இது புரியுதா உனக்கு. அச்சோ சகும்மா என்ன பிரச்சனையோட இருக்காங்களோ?.