All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ஆனந்த் அவளை கொஞ்சம் தனியாக விட்டாள் தான் நல்லது. ஆரா சூப்பர். சரண் சுஜா சூப்பர். சகுந்தலா என்ன பிரச்சனை
 

saru

Bronze Winner
Ellathukum pidivatham Amma sonnanga poruthuka mudila
Aduku veeta vittu poratha vazhi
Hoom idu enga poi mudiumo
Saran suji soldratha kelu
 

Lalitha

New member
Ud super..
Anand point of view correct at the same time ஆரவா இந்த நிலைமைக்கு தள்ளுனது அவன் தானே...

சகுமா சொன்ன மாதிரி அவ exam முடியற வரைக்கும் அவங்கவங்க வேலைய பாத்தா நல்லா இருக்கும்..
 

Hanza

Bronze Winner
Anubavi Raja Anubavi… avaloda kanavai kalaikka try panna la…. Ippo ne ava pinnadiye alainji thiri…

I like this Charan 😍😍😍 pesama ivangala jodi serthu vidunga
 
Top