All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகுந்தலாம்மா ஆனந்துக்கு கொடுத்தது சரி தான் ....
இவன் இப்படி பண்ணியதை ஏற்றுகொள்ள முடியவில்லை ......
கூட்டு சதிகாரர்களுக்கும் நாலு போடுக்கள் சகுந்தலாம்மா...😀
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis. From yesterday I am refreshing both here and Amazon. Eppo update sis
எந்த கதைக்கு மா..
யானும் என்றால் அது இன்று இரவு தான் யூடி வரும்..
விழி என்றால் அதை நான் சனிக்கிழமையே போட்டுட்டேன்.. அங்கே ஏதோ டெக்னிக்கல் இஷ்யூ இப்போ வர லைவ் வரலை.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும் இல்லை.. நிறைய பேருக்கு இருக்குன்னு சொல்றாங்க..
 

mangayarkarasi69

Well-known member
எந்த கதைக்கு மா..
யானும் என்றால் அது இன்று இரவு தான் யூடி வரும்..
விழி என்றால் அதை நான் சனிக்கிழமையே போட்டுட்டேன்.. அங்கே ஏதோ டெக்னிக்கல் இஷ்யூ இப்போ வர லைவ் வரலை.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும் இல்லை.. நிறைய பேருக்கு இருக்குன்னு சொல்றாங்க..
Oh ok. Let me check again. Thank u sis
 
Top