All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீதா ஆரா அம்மா ரேகா டூ மச். சகுந்தலா செம நல்ல நாலு அடி சேர்த்து அடிங்க அவனை
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க சகுந்தலா அம்மா, வாங்க உங்களை தான் எதிர்பார்த்து காத்திட்டு இருந்தேன்,அப்படி தான் இன்னும் ரெண்டு குடுங்க 👏👏👏👏.

ஆனந்த் உனக்கு ஆரா அவ்வளவு சுலபமா போய்ட்டாளா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் உனக்கு🤨🤨🤨🤨 அடேய் நான் ஒரு ஹீரோ ஹார்மி கடைசில என்னையும் உனக்கெதிரா பேச வச்சிட்டியே டா பாவி பயலே 😭😭😭😭.
போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும் 😤😤😤😤😤😤😤.
ஹாஹா நானும் ஹீரோ ஆர்மி தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhepdi Aanand ne apdi ninaikkalam… unnoda irukkira koottam panathukku aasaipadura koottam… ne solluratha keppango… Aara apdi ille… avalukku latchiyam mukkiyam…

Sabash Sakunthala ma… 👏🏻👏🏻👏🏻 semma… apdiye antha Rekha and Geetha ku onnu vidunga
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா உங்கம்மா தான் பட்ட கஷ்டத்தை நீயும் பட வேண்டாம்னு நினைக்கிறாங்க. ஒரு தாயோட எதிர்பார்ப்பு இது. சகும்மா ஆனந்துக்கு இரண்டு கன்னம் இருக்கு. கீதாவையும் ரேகாவையும் நாலு திருப்பு திருப்புங்க. அப்பதான் கம்முன்னு இருக்குங்க.இதுல ஆனந்து பசலை நோயில உருகுறாரு.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aara aval mudivil correct ah irukkiraal aval amma sadharana ella ammaakmalin mananilaiyil irunthu peasukiraar Aanand intha alavu serious ah Aara edduththu kolvaal entru yeathirpaarkavillai Geetha Reha vin keavalamaana ennam velipadukirathu Sagunthala ammavuku vishayam therinthu vanthu vittar Aanand seitha thappaka adiththum vittaar ini Aara eppadi samaadhaanam aaga pokiraal enpathu thaan paarka veandum superb mam viji
மிக்க நன்றி மா 💞💞
 
Top