All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "பிறவி பிழை காதல் திருத்தம்..!!" - கருத்துத் திரி

Silvia

Member
Nice. Swara vandathu kaduppa irunduchu. But last la Dayanand kandupidichittar. Good. Vandana ku payan than porandu irukan. Gowry pannina devai illatha problem ala Jayaraj ku aan vaarisu illama poyduchu. Jayaraj avar pannina thappai ippavathu realize panninar. Nice.
 

Vaishanika

Bronze Winner
வாவ் தயானந்த் நடக்கும் நாடகத்தை புரிஞ்சுகிட்டாறே. ஸ்வராக்கு சரியான மூக்குடைப்பு. நந்தனோட மாற்றம், வந்தனாவின் பொளேருன்னு ஒரு அடி, தயானந்தின் திட்டு இப்பதான் ஹாப்பியா இருக்கு. அப்ப இவனுக்கு ஸ்வராகிட்ட ஏற்பட்டது காதலே கிடையாது போல. உண்மையான பிடிப்பை இரண்டு பேரும் புரிஞ்சுகிட்டாங்க. சூப்பர் என்டிங் கவிம்மா.
 
Top