All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "பிறவி பிழை காதல் திருத்தம்..!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Phaaah… Chitti ku kowam ellam vandhu irukku… irunthum enna payan??? Waste of energy…

Nandhan Rocks…. 🔥🔥🔥
Semma… inime Mithra pakkame thalai vechi padukkathu antha kizham…
Correct avalai oru psychiatrist kitta poai kattanum….


Aww romance start ah??? Ana karadi moment varanume antha Swara roobathula
மிக்க நன்றி மா :love::love:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சபாஷ் சரியான பதிலடி நந்தன் குடுத்தான். கழுத்தைப் புடிச்சதுக்கு பதிலா ராங்கா பேசற வாயை உடைச்சி வுட்டு இருக்கோனும் .
மிக்க நன்றி மா :love::love:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்வ் Cute epi கவி மா... 💓💓💓

மித்ராவோட அந்த possessiveness அழகு... அடேய் நந்தா... அவளுக்கு மட்டும் நீ வேணும்னே தான் அப்படி பண்ணா னு தெரிஞ்சிது... இருக்கு டா... 🤭🤭🤭

நானும் ஒரு கணம் அந்த சூனியம் ஸ்வரா தான் வந்துட்டாளோ னு நினைச்சிட்டேன்...


அவ்வ் மினு குட்டி ice cream சாப்பிடும் அழகு... அப்பாவை punishment செய்யவே வெச்சிட்டாளே ❤❤❤
மிக்க நன்றி மா :love::love:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய்... நீ தானே டா select பண்ண அந்த 6 dress உம்...
அப்போ ஏன் டா அது நெட்டை இது குட்டை னு நொட்டை சொல்லிட்டு இருக்க...
அவ என்ன உடுத்தணும் னு அவ தான் decide பண்ணனும்... நீ over ஆஹ் போற... 😏😏😏
Party க்கு party wear தான் போடுவாங்க... பாட்டி wear போட மாட்டாங்க... 😑😑😑


இவன் முழியே சரியில்ல... அது வெறும் juice ஆஹ்?? இல்லை ஏதும் கலந்து இருப்பானோ??? பாப்பு வேற வீட்டுல இல்ல... 🙈🙈🙈
மிக்க நன்றி மா :love::love:
 
Top