All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெயரிலே டூஸ்ட்.ஹரி அவளோட கணவன்.சரண்குமார் இப்போது உள்ள கம்பெனி எம்டி அப்படிதானே கவிsis.
அதே தான் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story romba super sis but confusion hero sarankumarah harisaranah plz explain
மிக்க நன்றி மா 💞💞
இப்போது புரிந்து விட்டதா மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் கோபம் உரிமை உணர்வு அனைத்து கொஞ்சம் குறைத்தால் நல்லது.அவனை பேசுவது போல் அவளை பேசுவது தவறு நினைக்க மறுக்கிறான்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் கமலி காதல் செம.வசந்த் ராணி போன்ற ஆள்களை தள்ளிவைத்தால் நல்லது இது ஏன் கமலி குடும்பத்துக்கு தெரியவில்லை.
புரிந்தாலும் சில உறவுகளை அப்படி கையாள முடியாது மா
 
Top