All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
சரண் கோபம் உரிமை உணர்வு அனைத்து கொஞ்சம் குறைத்தால் நல்லது.அவனை பேசுவது போல் அவளை பேசுவது தவறு நினைக்க மறுக்கிறான்.
 

S.Sivagnanalakshmi

Well-known member
சரண் கமலி காதல் செம.வசந்த் ராணி போன்ற ஆள்களை தள்ளிவைத்தால் நல்லது இது ஏன் கமலி குடும்பத்துக்கு தெரியவில்லை.
 

S.Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை.சரண் எப்போது கமலியை பார்த்து கொள்வது செம.சரண் செம . பாலாஜி சூப்பர்.பெயரிலே டூஸ்ட் வைத்து செய்வது சூப்பர்.சரண் தனது உரிமை உணர்வுவை புரிந்து அவளுக்கான உணர்வுகளை புரிந்து நடந்து கொண்டது செய்ததை அருமை கவிsis.❤️❤️❤️
 
Top