All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Av
சரியான சந்தேக பிராணியா இருப்பான் போல.....அவன்தான் ஹீரோவா....இல்ல வில்லனா???😣😣....

டெய்லி யூடி கொடுத்தா....வேணாம்னு வேற சொல்லுவமா என்ன😁😁...வெயிட்டிங் 😍😍😍😍....
anvan yarunu neengalea parunga
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினமும் ஒரு பதிவா சகோ சூப்பர்
அவன் தன் மனைவியை ஏன் இப்படி சந்தேகப்படுகிறான் சகோ
அவன் ஒரு சைக்கோவா சகோ
😁😁😁😁
Kathaiyil parunga sago avan epdi patavanu
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma starting... Enna pa இவன் இப்படி irukaan... கமலி என்ன panna pora... இவன்னு matum crash irukalaam ivalluku irukka கூடாதா enna நியாயம்... Athuyum உன் ஆளு... Maaruvaana சரண்.. Super mam.. Eagerly waiting for next episode...
Ipadiyum silar irukanga ma
 
Top