All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma starting... Enna pa இவன் இப்படி irukaan... கமலி என்ன panna pora... இவன்னு matum crash irukalaam ivalluku irukka கூடாதா enna நியாயம்... Athuyum உன் ஆளு... Maaruvaana சரண்.. Super mam.. Eagerly waiting for next episode...
 

Puneet

Bronze Winner
அம்புட்டு அழகா ஒரு புள்ளைய கல்யாணம் பண்ணி ஒழுங்கா வாழ தெரியலயே சரண் உனக்கு😓😓😓

உன் மனசுல விழுந்த சந்தேகம்தான் உன் வாழ்க்கைக்கு வில்லனே😏

அருமையான பதிவு கவி மா🌸🌸🌸
 
Top