All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
இவ ஒரு arththathula solraa அவன் vera அர்த்தம் la eduthukuraan..... Iva சூர்யா nu நினைச்சி kitu ava letter எல்லாம் ezhuthi vechi இருக்கா.... அவன் thaanaanu santhegam irukkum பொது ethuku intha letter வாழ்த்து அட்டை.... Ivan vera paathutaan..... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 

vijirsn1965

Bronze Winner
Ud vegu arumai SriRam Shravani eruvarum yeattiku pottiyahave pesikolkiraarkal appaa enna kavalai ellaam varukirathu Shavaniku thannai than friends kalyanamaanathu therinthaal odhungi viduvaarkal enpathaal athai maraika ninaikiraal aththodu SriRam edam yaaridamum solla kudathu entru deal pesukiraal eval ontru ninaithu solla avan evalin kavidhai martrum greetings paarthu Suryavai kadhalippathaha ninaithu kolkiraan eval 2nd year padiththu kondirukkiraal polum mariyaadhai illaamal SriRam yai avan evan enkiraal police officer ah irukkum SriRam ku konjam mariyaadhai kodukkalaam eppadium pirinthu viduvom entru appadi solkiraal polum super very nice mam viji
 

Banumathi Balachandran

Well-known member
இவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவன் ஒரு அர்த்தத்தில் எடுத்து கொண்டான் அடுத்து என்ன நடக்கும்?
 
அவ ஏதோ நினச்சு சொல்ல
இவன் என்னமோ புரிஞ்சுகிட்டு
அப்பா சாமி ரெண்டு பேரும்
முழுசா பேசாம
🤔🙄
அருமையான பதிவு
 

Vaishanika

Bronze Winner
பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிப் புட்டு எப்புடிஅவன்தார சாப்பாட்ட சாப்பிடறது.ஆனாலும் ஈரோயனு உன்ற ரோசம் இம்பூட்டு உசரத்தில இருக்கப்புடாது. காதல்கவிதை சூப்பரூ.என்னதெளிவா புரிஞ்சுக்கிறமாதிரி எப்ப பேசுவம்மா? கிழக்க ஒன்னு மேக்க ஒன்னுன்னு இருக்குதுங்க.இதுகளை எப்புடி தான் ஒன்னுசேப்பீங்களோன்னு எனக்கு ஒரேப்லீங்க இருக்கு கவிம்மா.அச்சோ அச்சோ
 
Top