All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ஷ்ரவனி ரொம்ப பண்ணுகிறாள் மரியாதை தர மாட்டேங்கிறாள் அவசரகுடுக்கை. ராம் செம. பாவம் நல்ல மாட்டிகிட்டான்.
 

Banumathi Balachandran

Well-known member
இவளை வைத்து கொண்டு இன்னும் நீ என்ன கஷ்டங்களை எல்லாம் பட போகிறாயா?

உன் எதிர் காலம் மிக பிரகாசமாக தெரிகிறது.

ஷ்ரவானி நீ தூள் கிளப்பு
 

vijirsn1965

Bronze Winner
Semma ud mam ammaadi enna vaai Shravaniku ethaiyum yosikkaamal pesukiraal caril padikka povadhaha sollivittu thannidam SriRam pesi distrub seiya koodaathu entru solli chennai varum varai nalla thookkam ammaniku oruthadavai kuda nalla muraiyil Shravaniyai santhikkavillai SriRam eppavum etho oru prachchanai thirumanam aana pinum adhikaraa dhul parakkirathu avan veetuiku vanthu avanaiye mirattukiraal appaa ippavaavathu oru neenda vilakkam koduthu avalai off seithaane SriRam illai entraal innum overa pesi oru vazhi seithiruppaal Shravani maru nall high pitchil paattu poottu aattam veru ithil kanavan antha veetil irukiraana illai olinthu kondu irukkiraana entru kezhkiraal SriRam thirumbi paarkiraan superb mam mika arumai viji
 
😁😝😀😜
வாய் வாய் ஷ்ராவனி
ஸ்ரீ ராம் இனி பொறுமை
எல்லாமே எறுமை மேய்க்க
போயிறும்
அவ பிச்சியா
இல்ல இவன பிச்சியா
ஆக்கப்போறாளா 🤔😋
 

Vaishanika

Bronze Winner
ஹலோ சிராவனி மேடம் எங்க ஈரோ பேச்சக்கேக்கல நீ அப்புறமா லோ லோன்னு அலைமோதோனும்.வாய் லொடலொடன்னு எட்டூருக்கு கிழியிது. இதுல உன்ற அம்மாகிட்ட ஈரோவ மாட்டிவுட டிரைபண்ணிட்டு உனக்கு ஜலபுல ஜக்குக்கு டான்ஸ்வேற சாமி வந்தமாதிரி ஆடற.கவிகிட்ட சொ‌ல்லி உன்னோட அப்பாகிட்ட மாட்டிவுடச்சொல்றேன்.அப்பதான் கம்முன்னுயிருப்ப.இதுல வீடான்னுவேற கேக்கிறே.கவிம்மா சீக்கிரமா வாங்க ஈரோ என்னபதில் சொல்றாப்புல தெரியலையே?👍👍👍👍👍👍👌👌👌👌👌
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super sis. Romba naalaiku piragu Unga novel manam vittu sirika vaithiruku.intha heroine ammaniya epadi samaalika poraru police kaaru.hero Voda velai ennaanu theriumaa .matu mariyaathaye illaama iyoovunu kuupidurale .eppa vaaimelaye vaangaporalo .jolly ya irruku sis.tk u
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam rendu perukkum sandai eppo convince aagum.... But ud superrrrr... Sema intresting
.... Sound party ah heroin... Eppovume silent ah irukkuravangalukku jodi kalakalappa than kidaippanga pola👏👏👏👏👌👌👍👍
மிக்க நன்றி மா 💞💞
 
Top