SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandri maAwesome story...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nandri maAwesome story...
Nandri maநல்ல விறுவிறுப்பான கதை.. இறுதி வரை கொலையாளி யாரு என்று என்னால் கெஸ் செய்யவே முடியல..
at a stretch இந்த கதையை படிச்சு முடிச்சேன்...சஸ்பென்ஸ் தாங்கல...
ஆரம்பத்தில் கஷ்டப்படுத்தினாலும் பிரனப் இளாவிற்கு ஏத்த இணை தான்..அவளையும் எழிலையும் தப்பாக நினைத்து அவளை கஷ்டப்படுத்தி பிறகு உண்மை தெரிஞ்சதும் அவளுக்காக துணை நின்றது சூப்பர்...
தாத்தா தான் பாவம்..பேரனை பார்க்காமலே இறந்து போய்ட்டாரு..இளா வாழ்க்கைக்கு சொத்து எழுதி வைத்து தன் நல்ல மனசை இன்னொரு முறை உணர்த்திட்டாரு..
இளாவிற்கு நடந்த கொடுமையை படிச்ச பிறகு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..அதற்கு காரணமானவனுக்கு பிரனப் குடுத்த தண்டனை மிக சரி...
பிரேமா--சீ இவளையெல்லாம் பெண் என்று சொலவதே வெக்கம்..தன் பெண்ணிற்காக எவ்ளோ போராடினா அதில பாதி இளாவிற்காகவும் பார்த்து இருக்கலாம்..
சுந்தர் --இவனை பத்தி எழுத கூட அசிங்கமா இருக்கு...
ஆழ்மனதின் வக்கிரம் அடுத்தவரையும் தன்னையும் எவ்வாறு கஷ்டப்படுத்தும்னு கடைசி எபிசோடில் அருமையா சொல்லி இருக்கீங்க...
ஒரு சின்ன டவுட் sis:
பிரனப் இளாவை திருமணம் செய்து முடித்த மறுநாள் சாப்பிட அவளை பெயர் சொல்லி தான் கூப்பிடுவான்.
எபிசொட் 13 ல் அவன் இளா என்று முதன் முறையாக பெயர் சொல்லி கூப்பிட்டான் என்று எழுதி இருக்கீங்க..pls check it sis...
all the best for the competition...
Nandri maNice story nice finishing ma
Saradha mela doubt vanthathal than ava munadiye thalli katti sapadu kuda sothanaiku aparam sapida vechu ellam senjan...ana avala veliya vanthathan undu illaya athukaka than thuniji kalyanam senjathuWow sema story sathiyama saratha than apdi panathu nu ninaikave illa anga sema twist....alagi pranaav kadhal alagu but pranaav ku chinna doubt kuda varalaya saratha Mela apram takku nu kandupidichitan anga konjam explain panirukalam
Nandri manice story