SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandri manice story sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nandri manice story sis
Nandri ma..HAI SIS,
COMPETIOTION STORYLA UNGALODATHU THAN FIRST PADICHU MUDICHU IRUKEN, SEMA STORY SIS, NALLA SUSPENSE, NAN KOODA VERA YARONNU NINCHEN, ATHU SARATHA NNU UNMAIYIL ANTHA KONATHIL NINICHU KOODA PARKALAI, SEMA INTERESTING..
PRANAB--- SUPER HERO AZHAGA UNMAIYAY KANDU PIDICHUTAN ATHU MATUMILLAMAL,AVAN ALREADY ILAVAI LOVE PANNI IRUKAN ENBATHE PERIYA SUSPENSE THAN, AVLUKU KETTATHU SENJAVNGALAI AZHAGA, THANDANAI KODUTHU IRUKAAN SUPER..
ILAVAZHAGI---PAVAM AVA CHINNA VAYASIL AVA ANUBAICHA KODUMAIYAY PADIKUM POTHU ROMBAVE KASHTAMA IRUNTHATHU, AVALUM PRANABAI LOVE PANNAL SOLUM POTHU SEMA ,,
NENGA LAST SONNA REASON THAN ELLATHUKUM MANASU THAN KARANAM..
KARANAME ILLAMAL SARADHA MANASULA VALARTHU KONDA VANMAM THAN IVVALUTHUKUM KARANAM
ARIVU-- MANAM NALLA SITHANAIYODU IRUNTHATHU THAN WIDOW VUKU VAZHGAI KODHUTHU IRUKAN
MOTHATHIL SUPER STORY,
ALL THE BEST FOR THE RESULT.. SITE GROUPLA PERIYA REVIEW POTU IRUPEN, RULES ANGA PODA KOODATHUNU ATHAN SHORT HA INGAYE POTUTEN.. PATHI PERAI VITUTTEN SORRY
Nandri maGonna miss u sisy .. Keep rocking all the best.
Nandri maசிஸ்ஸி சூப்பரா எழுதி இருக்கீங்க.நானும் குட்டி மூளையை வச்சு இவனா இருக்குமோ இல்ல அவனா இருக்குமோன்னு வில்லன் யாருன்னு கெஸ் பண்ண ட்ரை பண்ணேன்.ஆனா கடைசியா வச்சீங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்டு.நான் இதை எதிர்பார்க்கலை.கடைசி வரை ஒரு த்ரில் ஓட இருந்தது.சூப்பர்
இளா பிரணப் லவ் செம.இவன் என்னடா அந்த இளா பிள்ள மேல் அநியாயத்துக்கு கோபப்படுறானேன்னு பிரணப்பை நல்லா திட்டுனேன்.ஆனா அவன் காதல் கதையை கேட்டதுக்கு அப்புறம் அவனை புகழ்ந்து தள்ளிட்டேன்(இதை நம்பனும்)இளாவோட சித்தி பண்ண கொடுமைக்கு அவங்களுக்கு கெடைச்ச தண்டனை சரிதான்.
நல்ல திருப்பங்களுடன் கூடிய த்ரில் கதை.
Nandri maNice novel...super