All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Akishri

Active member
Hi mam ennala padikka mudila ennoda mobile miss ayiduchu yesterday than new mobile vangunen pls mam story link activate pannunga plssssssssssssss only 2 days plssssssss me pavammmmm:cry::cry::cry:pls consider me:(:(:(
 

Sudha RK

Bronze Winner
சாரி sis.. கமெண்ட் இவ்ளோ லேட்டா பண்றதுக்கு...

கதை ரொம்ப சூப்பர் 👏👍

ரிஷி உண்மையாவே சூப்பர்.. மித்துவ அதிரடியா கல்யாணம் பண்ணி வர்ஷா வோட சேர்த்து நமக்கும் ஷாக் கொடுத்துட்டான் 😝😀..

ரிஷினு ஒரே பேர வச்சு எங்களை எல்லாம் பயங்கரமா குழம்பவிட்டுட்டீங்க 😣😁😁...

நல்ல சஸ்பென்ஸ் வச்சு,கதையை கொண்டு சென்ற விதம் அருமை....

நிரூ, ரியல்லி சூப்பர்..
தன்னோட லவ் பெயிலியர் ஆனாலும் மித்துக்கு அவ்ளோ சப்போர்ட்டிவ் இருந்தது அருமை... 👏👍

ரிஷி...
மித்துவை லவ் பண்றது😍....அவளோட படிப்பு முடியறதுக்காக வெயிட் பண்றது...
அவ கல்யாணம் முடிஞ்சது தெரிஞ்ச பின்ன பீல் பண்றது....அவ நலன் கருதி விலகி இருக்குறது....நிரூ இறப்புக்கு அப்புறம் அதிரடியா கல்யாணம் பண்ணிக்கிறது...மித்துவை அவனோட வழிக்கு கொண்டு வர்றது... வர்ஷா பத்தின சந்தேகத்தை தீர்த்து வச்சு, அவள பத்தின எல்லாமும் தெரியும்னு ஷாக் குடுத்து, புரிய வச்சு ஒருவழியா மித்துவோட சேர்ரதுனு சூப்பரா ஸ்கோர் பண்ணிருக்கான். 👏👏👍👍😍😍😘😘

கதை ரொம்ப ரொம்ப அருமை sis.... வாழ்த்துக்கள் 👍👍😄😄
 
Top