All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
கதை முடியறதுக்குள்ளே தெளிய வைக்கறேன் மா
என்னாது கதை முடியரதுகுள்ளையா 😳😳😳😳😳😳😳😳
அப்போ நீங்க எவ்ளோ தண்ணி தெளிச்சாலும் தெளிய வாய்ப்பு இல்ல.........அதுவரைக்கும் என்ன எல்லாம் நடந்து எங்க நெலமை என்னவோ....😤😤😤
 

Banumathi Balachandran

Well-known member
என்னாது ஷியாமுக்கும் காவ்யா யார் என்று தெரியாதா?
அக்கா என்ன நடக்குது இங்க
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவிகளா என்னயா nadakuthu இங்க.... Appo காவியா அவன் தங்கச்சி இல்லையா... O my God... ஏன் maa இப்படி மண்டைய pichikka veikira...நியாயமா ungalluku....
நாங்க எப்போ அப்படி சொன்னோம் :ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த அப்பாவி நானே தான்... but உங்களை நம்ப முடியாதே... எப்போ எதை எங்கே திருப்புவீங்கனு தெரியாது... அதுவா இதுவா னு குழம்பி போய் இருக்கேன்... எங்க போனாலும் சுவத்துல முட்டுற மாதிரி இருக்கு...😭😭😭😭😭
ஹா ஹா நான் எதையும் திருப்பலை.. நான் நினைச்ச மாதிரி அதே ரூட்ல தான் போறேன்.. ரைட் ரைட் :p:p:ROFLMAO::ROFLMAO:
 
Top