All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
அக்கா என்ன இது அப்போ காவ்யா வர்மா ஓட தங்கச்சி இல்லையா....😤😤😤😤😤😤😤

அப்படி காவ்யா அவனோட தங்கச்சி இல்லாட்டி வர்மாக்கு சூர்யா மேல என்ன கோபம்......🤔🤔🤔🤔🤔

இல்ல சூர்யா மேல வேற எதாச்சும் matterkku கோவமா........🙄🙄🙄

ஆக மொத்தம் ஒன்னும் வெலங்களை....☹☹☹☹☹☹🙆🙆
Don't worry shalini..... All the readers are sailing in a same boat🛶🛶...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா என்ன இது அப்போ காவ்யா வர்மா ஓட தங்கச்சி இல்லையா....😤😤😤😤😤😤😤

அப்படி காவ்யா அவனோட தங்கச்சி இல்லாட்டி வர்மாக்கு சூர்யா மேல என்ன கோபம்......🤔🤔🤔🤔🤔

இல்ல சூர்யா மேல வேற எதாச்சும் matterkku கோவமா........🙄🙄🙄

ஆக மொத்தம் ஒன்னும் வெலங்களை....☹☹☹☹☹☹🙆🙆
ஹை நீங்க கேட்டா நான் உடனே சொல்லிடுவேனா :p:p:ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ எங்களையும் தெளிய வைக்கலாமே... அக்கா....
கதை முடியறதுக்குள்ளே தெளிய வைக்கறேன் மா
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவிகளா என்னயா nadakuthu இங்க.... Appo காவியா அவன் தங்கச்சி இல்லையா... O my God... ஏன் maa இப்படி மண்டைய pichikka veikira...நியாயமா ungalluku....
 

Hanza

Bronze Winner
விட்டா ஔவையார் மாதிரி ஒன்று இரண்டு மூன்றுன்னு வரிசை படுத்தி பாடுவீங்க போலேயே :ROFLMAO::ROFLMAO::p:p
நீங்க தானே சூர்யா கல்யாண விஷயம் தெரிஞ்ச அன்னைக்கு போஸ்ட் போட்டீங்க.. இவ்வளவு சீக்கிரம் ரீசன் சொல்லுவீங்கன்னு நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலைன்னு :cool::cool::LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
அந்த அப்பாவி நானே தான்... but உங்களை நம்ப முடியாதே... எப்போ எதை எங்கே திருப்புவீங்கனு தெரியாது... அதுவா இதுவா னு குழம்பி போய் இருக்கேன்... எங்க போனாலும் சுவத்துல முட்டுற மாதிரி இருக்கு...😭😭😭😭😭
 
Top