All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update mam.en thala sonna solla kappattrum sokka thangam,amru baby nee innum valaranum chellam
மிக்க நன்றி மா 💕💕அப்படி சொல்லுங்க மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நக்கலு அந்த பயபுள்ளைக்கு
இவ பாவம்
அவ ங்க ரெண்டு பேரும்
தேவுடு காத்துட்டு
இருக்காங்க என்ன செய்ய போறானோ
வேற என்ன டைம் பாஸ் தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னைப் போல் ஒருவனை நான் பார்த்ததே இல்லை உனக்கேற்ற பாடல் தான் ஷௌரியா.
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் முன்னாள் காதலனை நினைத்து பாடியதாக நினைத்து தன்னைப் பற்றியும் பாடி ஆடும் படி கூறினானே இதுக்கு பேர் possisive இல்லையா சொல்லுங்க கவி அக்கா.
அம்ரு பேபி அவனை பற்றி தெரிந்தும் இப்படி ஏமாறலாமா?
கண்டிப்பாக ஷௌரியா காவ்யாவின் அண்ணண் இல்லை என்பது என் அனுமானம்
மிக்க நன்றி மா 💕💕
அதுக்கு பேர் குத்தி காட்டி நோக அடிக்கறது
 
Top