All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷியாமோடா சோகத்துக்கான காரணம் என்ன?காவ்யவா?
இரண்டு பேரும் எப்படி வீட்டிற்கு வந்தார்கள் 🤔🤔🤔
மிக்க நன்றி மா 💕💕 எப்படின்னு தெரிஞ்சு இருக்குமே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் டீமன், எப்புடி ஒரு பாட்டுக்கு அவளை ஆட சொல்லுற, அதுவும் ரொம்ப எக்ஸ்பிரநோட 🙂🙂🙂
நாங்க சொன்னா ஆடணும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adei Surya... Kavya voda annan avan nu therinjum avan kitta poikkira... Avan tan kidnap panniruppan nu oru second yean da yosikka maatra....😏😏😏😏
Sandaikkaran kaal laye vila poikkira ne... Ayyo.... Unnala tan avaluku intha nilai... Amru neenga voice out pannanum nu edhir paakurom... SV oda actions i epadi justify panna poreenga nu paaka I am waiting Kavi ma
@Kavi chandra
கண்டிப்பா கொடுக்கனுமா என்ன :p:p;);)
 
Top