All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Nice ud... ava name kuda theriyama pazhi vangrana...thaali vera katitan...athu thaali nu kuda intha pullaiku therila yetho hindi seriel punniyam kattikichi😜😜...
Mukundh yaru🤔🤔
 

Shalini M

Bronze Winner
அடப்பாவி அவல இலுத்துட்டு வந்து அடச்சு வச்சிட்டு என்ன ஆனானு கூட பாக்கல....... என்ன மேக்டா நீ......😡😡😡😡😡

பாவம் வர்ஷூ...😭😭😭😭😭

தாலி கட்டி பலி வாங்குற அளவுக்கு என்ன நடந்துச்சு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
சனிடைசர் போட்டு கை கழுவினது எல்லாம் டூ மச்டா........😤😤😤😤
இதுக்கு எல்லாம் உனக்கு இருக்குடா....😡😡

முகுந்த் யாரு அக்கா வெயிட்டிங்.....
 

Moshiprani

Member
Kavi ka enda story la starting a twist a eruke poga poga ena agumo teriyalaye 🙄🙄

Anada edu yarune teriyada orutiya thukketu vandu thali katti palivangura technic 🤔🤔

Nama Pesama heroine army ku shift ageduvoma 🤔🤔
Super semm uds ka 😍😍 waiting for your next twist ud ka 😁😁
 

Sangeeth

Member
உங்கள் வார்த்தைகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா 💞💞
என் கதைகளில் நீங்கள் முதலில் படித்த கதை எது என்று நான் தெரிந்து கொள்ளலாமா டியர்...
கையில் மிதக்கும் கனவா நீ நாவல் தான் மேடம் நான் முதலில் படித்தது
 
Top