All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kalyaname pannittana... 🤣🤣🤣 Ethu pannalum urimai yoda pannanum nu nenekkiran. . Great😜😜👌👌
Pawam ponnu konjam pathu pannu pa. Unna yarne theriyala avalukku.. may be etho oru periya misunderstanding tan irukkum.
antha Mukunth yara irukkum??? 🤔🤔🤔
உங்க ஆளு அம்புட்டு நேர்மை 😜😜
அவன் அம்ருவோட புருஷன் :ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathaanyaa nadakuthu இங்க.... Ethuku ava mela avvallavu வன்மம் ava அப்படி என்ன பண்ணினா.... Ava per kuda theriyala nu. Solraan appram எப்படி.... கல்யானம் vera pannikitaane.... Athu en....... Super Super maa... Semma semma episode
ஹா ஹா உங்க கேள்விக்கு பதில் எப்போ கிடைக்குமோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் ஆனால் எதற்கும் கருத்து தெரிவிப்பதில்லை நான் ரமணிச்சந்திரன் மற்றும் உமா பாலகுமார் அவர் நாவல்களின் பயங்கர தீவிர ரசிகை அவர்களின் நாவல்கள் அனைத்தும் படித்து விட்டேன் சில மாதங்களுக்கு முன்பு தான் விஜயமலர் மற்றும் உங்கள் நாவல்களின் கதையை படித்தேன் மிகவும் அருமையோ அருமை 😍😍😍 எப்பொழுது அடுத்த பாகத்தை பதிவிடுவீர்கள் எனும் ஆவலை ஏற்படுத்துகிறது மிகவும் அருமையாக எழுதுகிறிர்கள் 😙😙😙😙😍😍😍❤❤❤❤❤❤
உங்கள் வார்த்தைகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா 💞💞
என் கதைகளில் நீங்கள் முதலில் படித்த கதை எது என்று நான் தெரிந்து கொள்ளலாமா டியர்...
 
Top