All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Intha Nithiyai enakku pidikkala… oyaama pesura loda loda Nithi than venum…. Dev adipatta puli… appadi than iruppan…

Achacho…. Appo Nithi direct a Shaya home varalaiya???? Appuram eppdi vandhal??? Gayathri kku ennachi??? Iranthuttangala??? 😢😢😢😢
 

Banumathi Balachandran

Well-known member
சாயாமா மட்டும் அந்த நேரத்தில் வரவில்லை எனில் நித்தி எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டி இருப்பாள்.

தேவ் அவள் அப்பா மீது உள்ள கோபத்தை அவளிடம் காட்டுகிறான் அவளுக்கு கொஞ்சம் பேச இடம் கொடுக்க வேண்டும்.

என்ன தன் வீட்டுக்கு சென்ற பின் தான் சாயாமாவோட வந்தளா? என்ன நடந்து இருக்கும்?🤔🤔🤔
 
Top