All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏண்டா சக்கி பாய், நீ மூளைய எந்த அடகு கடைல வச்சிருக்கியோ ?? லபோ, திபோ ன்னு அவசரமா யோசிக்கிற, முடிவெடுக்கிற. நிதானமா யோசி ராஜா.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி ஏதேச்சையாக வந்தாலும் வர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறாள்.. அவளது நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் போல...
மிக்க நன்றி மா 💞💞
 

Deebha

Well-known member
நித்தியை திருமணம் செய்து இப்படி தனியாக dev விட்டு செல்வான் என்று நினைக்கவில்லை, sema shock.. நித்திக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சற்று dev நிதானித்து கவனித்து இருந்தாலே புரிந்து இருக்கும். கோவம் dev கண்ணை மறைத்து விட்டது. 3 months dev நித்தியை பற்றி சிறிதும் கவலை இன்றி இருந்ததது, worst behavior...நல்ல வேளைchayaa அம்மா Kolkata வில் இல்லாமல் kodaikananil இருந்து நித்தியை காப்பற்றினார் .
 

Jilluu

Member
Dev romba pesitena aprom neraya kalla vizzha vendi irukum paathuko. Nathan apdi enna seidhar dev and his family ku. Ippo kooda velu bro's kita vaangi katitu andha kadupa wife mela katirukar. Enna manushano? Idhula nila vera thevaillama thirupi poi parkara.
 
Top