All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
கனமான பதிவு சகோ,கண்டிப்பா நித்தியோட அப்பா நாதன் இல்லை என்று தோன்றுகிறது,தேவ்அப்படி நடந்து கொண்டதற்கும் இந்த கல்யாணம் தான் காரணமாக இருக்கும்,சக்கு பாய் சிக்கிரம் என்ட்ரி கொடுப்பா..பாவம் நித்தி & காயத்திரி இந்த நாதணுக்கு கடுமையான தண்டனையை தேவ் கொடுக்கனும் ச்சீ,ச்சீ இவனெல்லம் மனிதனே கிடையாது:mad::mad:
 

Chitra Balaji

Bronze Winner
O my God... என்னயா nadakuthu inga.... அந்த ஆளு உண்மை avala pethavan தான Ennaku என்னமோ doubt ah இருக்கு.... Ava அம்மா அந்த ஒரு manishiya kuda மதிக்க maatengiraan...... என்னமோ சரி இல்ல.... சொத்து kaaga avala விக்க paakuraan... Ava அம்மா vechi black mail panni..... அவன் ஒரு porukki போல.... கல்யாணமே நடக்க poguthu.... அவல ஒண்ணுமே panna mudiyaatha suzhnilai la தள்ள pattu irukkaa.... Enna aaga pooguthoo.... Paavam ah நித்தி yum ava அம்மா vum.... Super Super maa... Semma semma episode...
 
Top