All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Jilluu

Member
Sema suspensela niruthirukeenga. Dev oda poi indha rajaveluah comparison ah che che! Indha nathanuku semathaya dev kailyala kodukanumpa. Adenna gayathri yen ellathukum chummave irukaranga. Modhalaye veliya vandurukalam. Indha maadhiri aal kooda irukaradhuku. Nithi epdi thapipa. Thapipala? Dev help pannuvara illa thaana edavadhu seyvaala? Gayathri edavadhu seyvaangala?
 

S.Sivagnanalakshmi

Well-known member
நாதன் அப்பாவா?.பணத்தாசை பிடிச்ச அரக்கன்.நிலா பாவம்.தேவ் ஏன் இப்படி பண்ணினான்.வருவானா?.
 

Banumathi Balachandran

Well-known member
தேவ் எங்கடா போன நித்திய காப்பாற்ற வாப்பா பாவம் நித்தி

அவள் அவனை நினைத்து இத்திருமணத்தில் இருந்து தப்பிப்பாளா அல்லது தன் தாய்க்காக எதுவும் செய்யாமல் இருப்பாலா

இதற்கும் சேர்த்து பின்னாளில் தேவ்விடம் திட்டு வாங்குவாளா
 

K.Venigovind

Well-known member
நித்தியோட அப்பவா இந்தாளு.. மனைவிய போட்டு இப்படி அடித்து கொடுமைபடுத்தறான்..குழப்பமா இருக்கே..
 

Deebha

Well-known member
நாதன் போன்ற பணத்தாசை பிடித்த மிருகங்கள் வாழ்வதைவிட காயத்திரி போன்ற அம்மாக்கள் விஷம் வைத்து கொன்று இருக்கலாம். காயத்திரி ரொம்ப பாவம். நித்தியை கா‌க்க dev எப்போது வருவாநோ
 

Hanza

Bronze Winner
நாதன் 😡😡😡😡😡
chaik ..... இவனெல்லாம் என்ன மனுஷன் .... எனக்கு இவன் நித்தியோட சொந்த அப்பா இல்லைனு தோனுது .... காயத்ரியோட மொத புருஷன் பொண்ணா இருக்கலாம் .... நாதனுக்கும் காயத்ரிக்கும் flashback இருக்கலாம்... எது எப்டியோ..... இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது.... ராஜவேலுவெல்லாம் நம்ம சக்கி பாய் க்கு அல்வா மாதிரி..... தூக்கி சாப்புட்டுட்டு போயிட்டே இருப்பான் ....
 
Top